சாதி, மத, மொழி, இன பேதங்களை களைந்து ஒற்றுமையுடன் வாழ உறுதியேற்று, நம் தேசத்தை நேசிக்கும் சகோதர, சகோதரிகள்
அனைவருக்கும் இதயம் கனிந்த *"சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!!"*
#IndependenceDay2021#VandeMataram#JaiHind
ஆரணி தொகுதிக்கு உட்பட்ட சே��ூர் கிராமத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாமை நேரில் சென்று பார்வையிட்டு தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினேன்.
அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினேன்
தடுப்பூசி செலுத்திக் கொள்வோம்.
கொரோனாவை விரட்டுவோம்.
#Arnimla #Sevoorar
வாக்கு கேட்க செல்லும் இடமெல்லாம் மக்களின் எழிச்சி மற்றும் மகிழ்ச்சி கடலில்.
அமைச்சர் ஐயா உங்களின் எளிமையை எங்கள் குடும்பத்���ில் அனைவருக்கும் பிடிக்கும் என்று சொன்ன மழலையோடு ஒரு செல்பி.
ஆரணியின் நீராதாரமாக விளங்கும் சூரிய குளத்தை தூர்வாரி சீர் அமைக்கும் பணிக்காக தமிழக முதல்வர் டாக்டர்.எடப்பாடி.கே பழனிச்சாமி அவர்கள் ரூ.6.5 கோடி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.
குடிநீர் பஞ்சத்தைப் போக்கிய அம்மாவின் அரசுக்கு மீண்டும் வாய்ப்பளிப்போம் !
ஆரணி தொகுதி மேற்கு ஆரணி ஒன்றியத்தில் உள்ள ஆகாரம், புங்கம்பாடி, ராமசாணிகுப்பம்,மேல்நகர் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் 42 இருளர் இன குடும்பங்களுக்கு ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசின் பசுமை வீடு வழங்கும் திட்டம் மூலம் பயனாளிகளுக்கு வீடுகட்டும் அரசாணையை இன்று வழங்கினேன்.
ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்து நான்கு ஆண்டுகளில் சுமார் ரூ.29 கோடி மதிப்பீட்டில் தார் சாலைகள், கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஆரணி மகாலட்சுமி நகரில் பக்க கால்வாயுடன் கூடிய சாலைகள் அமைத்து முடிவுற்ற நிலையில் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.
ஆரணி நகராட்சிக்குட்பட்ட சூரிய குளம் சீரமைக்கும் பணிகளுக்காக மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களால் 110 விதியின் கீழ் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி அறிவிக்கப்பட்டது.
இன்று சூரியகுளம் தூர்வாரும் பணிக்காக பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினேன்.
ஆரணி வட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் அருகே நாகநதியின் குறுக்கே புதிய அணைகட்டு கட்ட அப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ரூபாய் 4 கோடி புதிய அணைகட்டு கட்டும் பணிக்காக இன்று பூமி பூஜை செய்து அடிக்க���் நாட்டினேன்.