A Picture I Will Always Cherish.. Anna @Suriya_offl Inaugurated My Studio "Soul Factory". Thank You so so much Anna....🙏
https://t.co/xIiMnopei4
#EtharkkumThunindhavan
அண்ணன் வெற்றிமாறன்- அண்ணன் சூர்யா மிரட்டும் "வாடிவாசல்"ன் டெஸ்ட் ஷூட் . ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச நம்மண்ணின் பாரம்பரிய விளையாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் இந்த காவியம்.
#வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன் @Suriya_offl@VetriMaaran@theVcreations