Enna senjalum next tvk varaathu iruka 5 varusatha tvk senjatha adutha 10 yr pesanum antha alavuku hospital infrastructure, education improve pannaum. Kandipa 1 month ke anti incumbency iruku next 5 yr kellam peak la pokum because opp party dmk, admk, elaruk attack mode la irukaaga.
Sabanayagar sonnathu 'ச ' vijay ooda initial
C. Joseph Vijay ( ச. ஜோசப் விஜய் )
itha kooda puriyama 'ச ' nu sonnathu stalin nu urutikitu irukaaga kothus. ithula kooda intha jig jack vera @Saattaidurai@TVKVijayHQ#TVKVijayHQ#CMJosephVijay
கட்சியில் ஆள் சேர்க்கும் வேலையை விட்டுவிட்டு, இருக்கும் கட்சியை முதலில் ஒழுங்குபடுத்துங்கள்! @BussyAnand@AadhavArjuna@LoyolaMani
இது முதல் தடவை அல்ல, பல முறை இப்படி நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?பள்ளியில் எதற்காக சார் TVK கொடி வருகிறது?@imrajmohan
TVK-வை மக்கள் வெறுக்கும் அளவுக்கு நீங்கள்தான் முக்கிய காரணமாக இருக்கிறீர்கள். முகம் சுளிக்கும் அளவுக்கு அறிவில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எப்போதுதான் இதை நிறுத்தப் போகிறீர்கள்?
@CMOTamilnadu@TNDIPRNEWS@SivagangaiDist@SvgDistrict

Neet ah cancel panna solli porattam panna manavargala ippadi kalyalvathu tvk gov ku vekka kedu, trichy la nursing students la porattam panna appo @RameshOffcl vanthu pesinar but chenani la poratam panna students kitta vanthu pesa @CMOTamilnadu@AadhavArjuna@imrajmohan ku time illa avaga panayur la aal sekurathula busy ah irukaaga 🤦
ithuve DMK gov pannirutha virtual warriors konthalichirupaaga tvk gov nala amaithiya irukangala a ?? kothus mathru marikittu vara virtual warriors 👎
thuimai paniyalargala ippadi thaan arrest pananga police appo thatti ketta TVK carders, virtual warriors ippa enka ponaga ??
#CMJosephVijay #CMVijay