என் பிறந்தநாளுக்கு என்னால் முடிந்தவரை சில பேருக்கு உணவு வழங்கினேன்.. ❤
இது தான் என் மனநிம்மதி என்று நான் கருதுகிறேன்.😓 இந்த வாய்ப்பை வழங்கிய என் இறைவனுக்கு இதயப்பூர்வமான நன்றி ..👏
என்றும் அன்புடன் உங்கள் - Psk
#Rajinikanth#humanity#Vijay#WelfareDay
எனக்கு மிகவும் பிடித்த விஜய் போட்டோ அது (Blue shirt Sarkar audio launch) என் நண்பர்கள் தலைவர் ரசிகர்கள் என்னை அந்த Dp ah மாற்ற சொல்லி கூட நான் மாற்றியது இல்லை .
அது என்னுடன் நீண்டகாலம் பழகிய நண்பர்களுக்கு தெரியும் எப்போது கரூர் சம்பவத்தில் விஜய் அந்த மக்கள் செத்தா எனக்கென்ன என்று ஓடினாரோ அப்போவே தூக்கி போட்டேன் அது தான் நேர்மை .. அது தான் துணிச்சல் அது தான் மனசாட்சி .
அது உங்களுக்கு தெரியாது பாதியில் ஒட்டிக்கொண்டு அரைக்குறையாக பேசுவது உங்களின் அறிவின் வளர்ச்சியை எனக்கு காட்டுகிறது .
ஒரு நாள் உங்களுக்கும் தவெக ஆட்சியின் அவலத்தை புரிந்துக்கொள்வீர்கள்.
விஜய் சார் வணக்கம், உங்களின் முன்னாள் ரசிகனின் பதிவு :-
நான் உங்களின் ரசிகன் மட்டுமல்ல TVK தொண்டனும் கூட செப்-27 க்கு பிறகு அதாவது கரூரில் 41 பேர் இறந்ததுக்கு பிறகு உங்களை நான் ரசிகனாக மட்டும் இல்லை ஒரு மனிதனாகவே நீங்கள் இல்லை என்பதை உணர்ந்து விலகிவிட்டேன்.
41- பேர் இறந்ததுக்கு அங்கிருந்து நீங்கள் ஓடிப்போனது கூட நான் என்ன நினைத்தேன் என்றால் சரி பயந்துவிட்டார் போல அதனால் தான் 1 மணி நேரத்திலேயே திருச்சிக்கு ஓடிவிட்டார் என்று நினைத்தேன். ஆனால் , 3-நாள் கழித்து அந்த பழியை உங்கள் மீது பழி சுமத்தாத திமுக மீது போட்டீங்க பார்த்தீங்களா சூப்பர்... 👌 இதுல வேற திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் வேற உங்களுக்கு சப்போர்ட் வீடியோ போட்டாரு "எந்த தலைவனும் தொண்டன் சாகுறத விரும்ப மாட்டான்னு " நீங்க கூட்டு கலவானிகளோ என்று கூட அந்நேரத்தில் எனக்கு சந்தேகம் வந்தது. பிறகு தான் புரிந்தது நீங்கள் ஒரு சுயநலமானவர் மட்டுமல்ல குற்ற உணர்ச்சி இல்லாதவர் மற்றும் ஒரு தவறுக்கு கூட பொறுப்பேற்காத சைக்கோ என்பதை அன்று தான் உணர்ந்தேன் .💯
அதாவது, தலைவன் என்று சொல்வதற்கு கூட நீங்கள் தகுதியில்லை. உங்களை நம்பும் முட்டாள் கூட்டம் உங்களின் சுயரூபத்தை ஒரு நாள் புரிந்துக்கொண்டு உங்களை விட்டுவிலகும்.
அது தற்குறி கூட்டம் ,மனசாட்சி இல்லாத சைக்கோ கூட்டம் என்பது அனைவரும் அறிந்ததே... அவர்களில் கூட சிலருக்கு ஒரு நாள் இல்லை ஒரு நாள் புத்தி வரும் அந்த நாள் வெகுதொலைவில் இல்லை. 🙏🏻
ரஜினிகாந்த் சார் சொல்கின்ற போல காலம் எல்லாவற்றிற்கும் காத்திருந்து பதில் சொல்லும் .🤘🏻💯
(இப்போவே உங்களுடைய ஆட்சியின் லட்சணத்தை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்)
-Psk
#TVKVijayFails #TVKFails #TVK #Vijay #RouteMafia #KarurStampede #Karur_41_Kills
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
நீங்கள் உங்களுக்கு அறிவு இருக்கிறது என்று நினைத்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள் .
MGR விழாவில் அவரை பற்றி புகழ்ந்து பேசினார் தலைவர் ..அவரை போல யாரும் வரமுடியாது கொடுத்து கொடுத்து சிவந்து போன கைகள் MGR என்று பேசினார் .
அதை கொண்டு வந்து விஜய் அரசியலில் முடிச்சு போடுவது முட்டாள் தனம்.
அவர் MGR மட்டும் தான் முதலமைச்சர் வேற யாரும் வரமுடியாது என்றா கூறினார் சம்மந்தம் இல்லாமல் பேசுவதால் தான் உங்களை தற்குறி என்று கூறுகிறோம்.
இதற்கு அர்த்தம் உங்களுக்கு புரியாது யாராவது அறிவுள்ளவனை கூப்பிட்டு வாருங்கள் அவனிடம் விவாதம் செய்கிறேன் உங்களிடம் பேசுவது முட்டாளிடம் பேசுவது போல உள்ளது.
நியாயமா பார்த்தா விஜயையும் & விஜய்க்கு சப்போர்ட் செய்யும் உங்களை போன்ற சைக்கோக்களையும் தான் மன்னிக்கவும் கூடாது ...மறக்கவும் கூடாது .
#KarurStampede#41PeopleKills
@Ananta_Jit_aji பரவாயில்லையே கரூர் -41 பேர் நினைவு நாளில் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்காரே ...👏👌
வாழ்த்துக்கள் விஜய் சார் .. ஆனால் நீங்கள் சைக்கோவாச்சே ...அப்படியெல்லாம் போக மாட்டீங்களே அரசியல் ஆதாயம் தேட தானே போவீங்க இது எப்படி சாத்தியம் ஆச்சு ?😐
Not promoting the Jailer-2 Movie properly in North India,especially in the Hindi Regions, and expecting it to collect ₹1,000–1,500 crore would be a serious mistake.🙏🏻🥺
The respect and goodwill earned by Jailer 2 could be affected. We sincerely request you to focus on the Hindi belt and carry out strong promotions and advertising campaigns.💯💪🏻
With only 15 days left before the film's release, seeing you (Sun Pictures) remain silent and inactive in terms of promotion is a major disappointment for us as fans.😐
Please give proper attention to the Hindi market and promote the film effectively.💥
#Jailer2 #Rajinikanth #Thalaivar_Rajinikanth #Jailer #Superstar_Rajinikanth
ஹிட்லரை விட மோசமான மனநிலை கொண்ட ஒரு சைக்கோ விஜய் தான் .. 💯
உங்களுக்கெல்லாம் கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா சொல்லுங்க ? அங்க என்ன ஜனநாயகன் ஆடியோ Launch ah நடந்துச்சு என்னமோ விஜய்க்கு பெரிய Elevation கொடுக்குற .
என்ன செய்றது இந்த உலகத்துல கெட்டவன் ,துரோகி ,சைக்கோ குற்ற உணர்ச்சி இல்லாதவன் தான் நல்லா வாழுறான். ஆனா, அது ரொம்ப நாள் நீடிக்காது கண்ணா கடவுள் எல்லாத்தையும் பார்த்துட்டே தான் இருக்கான்...ஒரு நாள் அவன் உங்களை சத்தமே இல்லாம அடிப்பான் அப்போ உங்க கூட்டம் மொத்தமே Expose ஆகி நிற்பீங்க ..🤘🏻🔥
41 பேரோட ஆன்மாக்கள் கரூரில் பட்ட வேதனைய விஜய்யும் ,விஜய்க்கு சப்போர்ட் பன்ற உங்களை போல சைக்கோங்களும் நிச்சயம் அனுபவிப்பிங்க. 💯💥
#TVKVijayFails #TVKVijay #TVK #தமிழகவெற்றிக்கழகம் #Karur #KarurStampede #Fraud
என்னங்கடா நாங்க சொல்ல வேண்டிய Dialogue -ah நீங்க சொல்றீங்க ...
உங்களுக்கெல்லாம் வெட்கமா இல்லையா ? 41 பேர் செத்து கிடக்குறாங்க அதை பார்த்துட்டு ஓடிபோன ஓடுகாலி உங்களுக்கு நல்லனா தெரியுறானா ?
அந்த மக்கள் விஜயை பார்க்க வந்து செத்து போனவங்க டா நியாயமா பார்த்தா அவன் தான் அங்கேயே இருந்து அவங்களுக்கு ஆறுதல் சொல்லிருக்கனும் ..Sadist.
கடவுள்னு ஒருத்தன் இருந்தா கண்டிப்பா அதுக்கான தண்டனைய உங்க Sadist சைக்கோ தற்குறி அனுபவிப்பான் டா ..
அவங்க செத்ததுக்கு ஓடிபோனதும் இல்லாம 3 நாள் கழிச்சு மேக்கப் போட்டுட்டு நடிச்சு பேசுனதுலாம் உங்களுக்கு வேணா சோகமா இருக்கலாம் எங்களுக்கு அவனோட சுயநலம் ,சைக்கோ தனம் அப்படியே தெரிஞ்சது.
நாய்ங்களா தலைவர பத்தி பேச உங்களுக்கு தகுதியே இல்ல தற்குறி துரோகி நாய்ங்களா...! 👊
#TVKVijayFails #TVKVijay #KarurStampede #Karur
விஜய் சார் வணக்கம், உங்களின் முன்னாள் ரசிகனின் பதிவு :-
நான் உங்களின் ரசிகன் மட்டுமல்ல TVK தொண்டனும் கூட செப்-27 க்கு பிறகு அதாவது கரூரில் 41 பேர் இறந்ததுக்கு பிறகு உங்களை நான் ரசிகனாக மட்டும் இல்லை ஒரு மனிதனாகவே நீங்கள் இல்லை என்பதை உணர்ந்து விலகிவிட்டேன்.
41- பேர் இறந்ததுக்கு அங்கிருந்து நீங்கள் ஓடிப்போனது கூட நான் என்ன நினைத்தேன் என்றால் சரி பயந்துவிட்டார் போல அதனால் தான் 1 மணி நேரத்திலேயே திருச்சிக்கு ஓடிவிட்டார் என்று நினைத்தேன். ஆனால் , 3-நாள் கழித்து அந்த பழியை உங்கள் மீது பழி சுமத்தாத திமுக மீது போட்டீங்க பார்த்தீங்களா சூப்பர்... 👌 இதுல வேற திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் வேற உங்களுக்கு சப்போர்ட் வீடியோ போட்டாரு "எந்த தலைவனும் தொண்டன் சாகுறத விரும்ப மாட்டான்னு " நீங்க கூட்டு கலவானிகளோ என்று கூட அந்நேரத்தில் எனக்கு சந்தேகம் வந்தது. பிறகு தான் புரிந்தது நீங்கள் ஒரு சுயநலமானவர் மட்டுமல்ல குற்ற உணர்ச்சி இல்லாதவர் மற்றும் ஒரு தவறுக்கு கூட பொறுப்பேற்காத சைக்கோ என்பதை அன்று தான் உணர்ந்தேன் .💯
அதாவது, தலைவன் என்று சொல்வதற்கு கூட நீங்கள் தகுதியில்லை. உங்களை நம்பும் முட்டாள் கூட்டம் உங்களின் சுயரூபத்தை ஒரு நாள் புரிந்துக்கொண்டு உங்களை விட்டுவிலகும்.
அது தற்குறி கூட்டம் ,மனசாட்சி இல்லாத சைக்கோ கூட்டம் என்பது அனைவரும் அறிந்ததே... அவர்களில் கூட சிலருக்கு ஒரு நாள் இல்லை ஒரு நாள் புத்தி வரும் அந்த நாள் வெகுதொலைவில் இல்லை. 🙏🏻
ரஜினிகாந்த் சார் சொல்கின்ற போல காலம் எல்லாவற்றிற்கும் காத்திருந்து பதில் சொல்லும் .🤘🏻💯
(இப்போவே உங்களுடைய ஆட்சியின் லட்சணத்தை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்)
-Psk
#TVKVijayFails #TVKFails #TVK #Vijay #RouteMafia #KarurStampede #Karur_41_Kills
விஜய் சார் வணக்கம், உங்களின் முன்னாள் ரசிகனின் பதிவு :-
நான் உங்களின் ரசிகன் மட்டுமல்ல TVK தொண்டனும் கூட செப்-27 க்கு பிறகு அதாவது கரூரில் 41 பேர் இறந்ததுக்கு பிறகு உங்களை நான் ரசிகனாக மட்டும் இல்லை ஒரு மனிதனாகவே நீங்கள் இல்லை என்பதை உணர்ந்து விலகிவிட்டேன்.
41- பேர் இறந்ததுக்கு அங்கிருந்து நீங்கள் ஓடிப்போனது கூட நான் என்ன நினைத்தேன் என்றால் சரி பயந்துவிட்டார் போல அதனால் தான் 1 மணி நேரத்திலேயே திருச்சிக்கு ஓடிவிட்டார் என்று நினைத்தேன். ஆனால் , 3-நாள் கழித்து அந்த பழியை உங்கள் மீது பழி சுமத்தாத திமுக மீது போட்டீங்க பார்த்தீங்களா சூப்பர்... 👌 இதுல வேற திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் வேற உங்களுக்கு சப்போர்ட் வீடியோ போட்டாரு "எந்த தலைவனும் தொண்டன் சாகுறத விரும்ப மாட்டான்னு " நீங்க கூட்டு கலவானிகளோ என்று கூட அந்நேரத்தில் எனக்கு சந்தேகம் வந்தது. பிறகு தான் புரிந்தது நீங்கள் ஒரு சுயநலமானவர் மட்டுமல்ல குற்ற உணர்ச்சி இல்லாதவர் மற்றும் ஒரு தவறுக்கு கூட பொறுப்பேற்காத சைக்கோ என்பதை அன்று தான் உணர்ந்தேன் .💯
அதாவது, தலைவன் என்று சொல்வதற்கு கூட நீங்கள் தகுதியில்லை. உங்களை நம்பும் முட்டாள் கூட்டம் உங்களின் சுயரூபத்தை ஒரு நாள் புரிந்துக்கொண்டு உங்களை விட்டுவிலகும்.
அது தற்குறி கூட்டம் ,மனசாட்சி இல்லாத சைக்கோ கூட்டம் என்பது அனைவரும் அறிந்ததே... அவர்களில் கூட சிலருக்கு ஒரு நாள் இல்லை ஒரு நாள் புத்தி வரும் அந்த நாள் வெகுதொலைவில் இல்லை. 🙏🏻
ரஜினிகாந்த் சார் சொல்கின்ற போல காலம் எல்லாவற்றிற்கும் காத்திருந்து பதில் சொல்லும் .🤘🏻💯
(இப்போவே உங்களுடைய ஆட்சியின் லட்சணத்தை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்)
-Psk
#TVKVijayFails #TVKFails #TVK #Vijay #RouteMafia #KarurStampede #Karur_41_Kills
இந்த தவெக காரனுங்க விஜய் மனைவி சங்கீதாவில் இருந்து விஜய்க்கு எதிராக பேசும் எந்த பெண்ணாக இருந்தாலும் ஆபாசமாகவும் ,தரக்குறைவாகவும் ,கேவலமாகவும் பேசுவார்கள் விஜய் ரசிகர்களில் 80% பேர் பெண்களை இழிவாக பேசுபவர்கள் தான் ...இந்த எச்சைகள் திரு.உதயநிதி அவர்களுக்கு பெண்ணியத்தை பற்றி பாடம் எடுக்கிறார்கள்.
உதயநிதி சார் நீங்க இந்த கேடுகெட்ட ஆட்சியை பற்றியும் அவர்கள் ஆட்சி செய்யாத லட்சணத்தை பற்றியும் எவ்வளவு தெளிவாக கூறுனீர்கள் உங்கள் பேச்சு மக்களிடம் எடுபட்டுவிட்டு விடுமோ என்ற பயத்தில் அதை மடைமாற்ற... அவர்கள் உங்களிடம் ஒரு குறையை கண்டுபிடித்து அந்த சின்ன வார்த்தையை வைத்து Route Mafia & Insta Page முழுவதும் வேண்டுமென்றே பரப்புவார்கள்.
#களத்தில்_உதயநிதி #DMK #TVKVijayFails
#TVK_Fails
ரஜினி ரசிகர்கள் சார்பாக ஓர் வேண்டுகோள் :-
சன் குழும நிறுவனர் திரு.கலாநிதிமாறன் சார் அவர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.❤🙏
தயவுசெய்து , ஹிந்தி பெல்டில் கவனம் செலுத்துங்கள் , புஷ்பா-2 படக்குழுவினர் 3 மாதங்கள் வடமாநிலத்திலேயே தங்கி அவர்கள் பட நிகழ்ச்சியை பெரிய விழாவாக நடத்தினர் . புஷ்பா-2 படமும் 1800 கோடிகளை தாண்டி வசூலும் செய்தது.💯
ஆனால்,
நீங்கள் தலைவர் ரஜினி போன்ற ஒரு பெரிய இமயமலையை கையில் வைத்துக்கொண்டு Promotion செய்யவில்லையென்றால் அது அவருக்கும் மரியாதை இல்லை உங்களுக்கும் மதிப்பு இல்லை. எங்களுக்கும் ஒரு ஏக்கமாக உள்ளது.🥺👏
தயவுசெய்து North-india பக்கம் கவனத்தை திருப்புங்கள் .🤘🏼💪🏻
-Psk
#Rajinikanth #Jailer2 @rajinikanth #SuperstarRajinikanth #ThalaivarRajinikanth #Rajini #Jailer

ஒரு நடிகனின் ஆட்சியை காப்பாற்ற காவல்துறையும் இதுபோல அவலங்களை மூடி மறைப்பது எந்த விதத்தில் நியாயம் ...😔
திமுக,அதிமுக ஆட்சியில் மட்டும் பொங்கி எழும் மாதர் சங்கம் & மகளிர் அமைப்பு என்ன உறங்குகிறதா? 👌
தமிழ்நாட்டு மக்கள் பாவம் சார் .🙏
#Justice#TVKVijayFails#TVKVijay
@COPTBM ஒரு நடிகனின் ஆட்சியை காப்பாற்ற காவல்துறையும் இதுபோல அவலங்களை மூடி மறைப்பது எந்த விதத்தில் நியாயம் ...😔
தமிழ்நாட்டு மக்கள் பாவம் சார் .🙏
#Justice#TVKVijayFails
Final Result ...🔥
A,B Center முழுவதும் பேட்ட தான் தமிழ்நாட்டில் அதிகபட்ச வசூல் .
நன்றி கெட்ட நாய்கள் விஜய்யும் விஜய் ரசிகர்கள் தான் என்று நாங்கள் நினைத்தோம் ஆனால் அவர்களின் சாதனையை முந்தியது நீங்கள் தான். 👌
Box-office சண்டையில் சூர்யா,சிவகார்த்திகேயனுக்கு பின்னால் தான் அஜீத் என்பதை மறைந்துவிடாதீர்கள் .