💥 ஐயா @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களே இதுபோன்ற படங்கள் சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புவது என்ன மாதிரியான மனநிலை
முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு திரு @mkstalin அவர்களை இது போல் சித்தரிக்கும் தற்குறிகள் மீது நடவடிக்கை எடுக்க படுமா?
இல்லை இதுதான் உங்கள் அரசியல் யுக்தியா?
@TNpolice_cz@tnpoliceoffl