"ஆண்டிற்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொண்டவர்களுக்கு, வருமான வரி விலக்கு"
நாடு முழுவதும் இருக்கின்ற நடுத்தர வர்க்க மக்கள் மிகவும் எதிர்பார்த்து வந்த அம்சங்களில் ஒன்றான வருமான வரி குறித்த கவலை நீங்கும் விதமாக, ஆண்டிற்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொண்டவர்களுக்கு, வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர வர்க்க மக்களின் நிலையை கருத்தில் கொண்டு இத்தகைய அறிவிப்பு வழங்கியுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி.@nsitharaman அம்மா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#ViksitBharatBudget2025
"ஆண்டிற்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொண்டவர்களுக்கு, வருமான வரி விலக்கு"
நாடு முழுவதும் இருக்கின்ற நடுத்தர வர்க்க மக்கள் மிகவும் எதிர்பார்த்து வந்த அம்சங்களில் ஒன்றான வருமான வரி குறித்த கவலை நீங்கும் விதமாக, ஆண்டிற்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொண்டவர்களுக்கு, வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர வர்க்க மக்களின் நிலையை கருத்தில் கொண்டு இத்தகைய அறிவிப்பு வழங்கியுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி.@nsitharaman அம்மா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#ViksitBharatBudget2025
விவசாயப் பெருமக்கள் பயனடையும் விதமாக உருவாக்கப்பட்ட 'கிஷான் கடன் அட்டை' திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வந்த ₹3 லட்சம் ரூபாயானது, ₹5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நிலை உயர ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ள இந்த அறிவிப்பிற்கு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி.@nsitharaman அம்மா அவர்களுக்கும் விவசாயிகள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
#ViksitBharatBudget2025
ZERO #IncomeTax payable for income up to ₹12 Lakh
Historic Tax Relief for Middle Class..!
Thanking our Hon'ble Prime Minister Shri.@narendramodi Ji for his visionary leadership, which has transformed the lives of the people! 🙏
Under his remarkable guidance, Hon'ble Finanace Minister Smt.@nsitharaman Ji announces No Income Tax payable for income up to ₹12 Lakh!
A transformative step empowering the middle class & fuelling economic growth..!
#ViksitBharatBudget2025
ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி..!
தமிழ்க் கடவுள் ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில், தீயவை அழித்து நன்மையை விதைக்கின்ற விதமாக இன்று நடைபெறுகின்ற சூரசம்ஹார நிகழ்வைப் போற்றி, வேலுண்டு வினையில்லை என்றபடி கந்தனை வணங்குவோம்..!
வெற்றிவேல்..! வீரவேல்..!
RSS ABKM Baithak honored the memory of several prominent figures who have passed away since March 2024, including Raivasa Peethadhishwar Raghavacharya Ji Maharaj, eminent industrialist Ratan Tata, former West Bengal Chief Minister Buddhadeb Bhattacharjee, Ramoji Rao of Ramoji Film City, CPIM leader Sitaram Yechury, former Union Minister Natwar Singh, former Bihar Deputy CM Sushil Kumar Modi, and retired Admiral Ram Das.
@murugasivakumar @Murugan_MoS @mkstalin@Udhaystalin@murugasivakumar
அறிவாலயம் அடிமையே ரெண்டும் ஒண்ணுதான்... #தமிழ்த்தாய்வாழ்த்து பாடியவர்கள் பிழை தான்... அதை அரசியல் செய்ததை தான் சொல்கிறார்... பிழையை அரசியல் மயிறு பண்ணாதீங்கடா னு சொல்றாரு...
அந்த அளவுக்கு அறிவு இருந்தா நீ எதுக்கு அறிவாலயத்துக்கு முட்டு குடுக்க போற...
@Murugan_MoS Video வில் தெளிவாக தெரிகிறது பாடியவர்கள்...பதற்றத்தில் மறந்து பாடினார்கள் என்று...
இதை அரசியல் செய்வதை அயோக்கியர்கள் என்று தான் சொல்ல முடியும்...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ‘பத்மஶ்ரீ’ பாப்பம்மாள் பாட்டி அவர்கள், உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது.
தனது 109-வது வயதில் இயற்கை எய்தியுள்ள பாட்டி பாப்பம்மாள் அவர்கள், கடைசி காலம் வரைக்கும் வேளாண் துறையின் மீது தான் கொண்டிருந்த நேசத்தால், களத்தில் இறங்கி விவசாயம் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். இதற்காக, தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஶ்ரீ’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இன்று இயற்கை எய்திய, ‘பத்மஶ்ரீ’ பாப்பம்மாள் பாட்டி அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அம்மாவின் ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள நமது முகாம் அலுவலகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலை மற்றும் மேட்டுப்பாளையம் நகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்கான விசர்ஜன ஊர்வலத்தை இன்று துவக்கி வைத்தேன்.
மேலும், வீர கார்த்திகேயன் அவர்களின் நினைவுத் திடலில், இந்து முன்னணி அமைப்பு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசர்ஜன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநர் திரு.சண்முகநாதன் ஜி அவர்கள், இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
#விநாயகர்சதுர்த்தி_ஊர்வலம்
#விசர்ஜன_ஊர்வலம்
@BJP4TamilNadu@hindumunnani_tn
சான்றோர்களும், சாமானியர்களும் பலர் தம் இன்னுயிரை துச்சமென நினைத்து, போராட்டங்கள் மூலமாகவும், எழுச்சிமிக்க பயணங்கள் மூலமாகவும் செய்த தியாகத்தின் பலனாக நாம் பெற்ற, தேசத்தின் 78-வது “சுதந்திர தின” வாழ்த்துகளை நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரித்தாளும் சூழ்ச்சி கொண்டு நம்மை பிளவுபடுத்திய ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரத்துடனும் விவேகத்துடனும் செயல்பட்டு, எண்ணற்ற தடைகள் மற்றும் தண்டனைகளைத் தாண்டி தான் இந்த சுதந்திரத்தை நமக்கு பெற்றுக் கொடுத்தார்கள். இத்தகைய சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளையும், அவர்களது தியாகங்களையும் என்றென்றும் போற்றி வணங்குவோம். தேசத்தை வளமானதாக கட்டமைப்போம்.
ஜெய்ஹிந்த்..!🇮🇳
•••
On this #78thIndependenceDay, let us celebrate the spirit of freedom and unity, which strengthens the democratic fabric of our great nation. As we honor the legacy of those who fought for our independence, let us also embrace the responsibility to build a more inclusive and prosperous future for all.
Jai Hind..! 🇮🇳