நன்றி மருத்துவக் காவலரே
This is Shankar. I need 3 tshirts for my cousins too
Size : XL
Shankar
7 Perumal Pillai Street
Puthur, Trichy 620017
9842472919
Twitter ID: @Shanka_kr
மிக்க நன்றி மருத்துவக் காவலரே... உங்களுக்கு DM செய்யமுயற்சி செய்தேன். வரவில்லை. இங்கே என் தகவல்களை பகிரலாமா? இந்த முறையாவது எனக்கு தங்களிடம் இருந்து கிடைக்குமா என எதிர்பார்க்கிறேன் மருத்துவக் காவலரே
Here it is
The #Jailer2 FDFS T shirts back design...
The front design shall be revealed later...
Designed exclusively for me by @Deziners5
The idea behind this was not to celebrate #Jailer2 alone but to be a Tribute to #51YearsOfRajinism
Apart from distributing this to my known #Thalaivar fans
I shal have a few more with me...
If someone needs it
Contact me in DM
Shall let you know the details..
Waiting eagerly for October 15 to celebrate our #Thalaivar and his legacy @RohiniSilverScr@rajinikanth@mayavarathaan@NikileshSurya@Arvindec10
😍🙏🤘
#Jailer2
#Thalaivar
#ThalaivarForLife
#ThalaivarNirandharam
#SuperstarRajinikanth
#Jailer2FromOct15th
மிக்க நன்றி மருத்துவக் காவலரே
மருத்துவ சேவையுடன் சேர்ந்து தலைவருக்காக தாங்கள் செய்யும் இந்த கொண்டாட்டமும் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி
தங்கள் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்
💐💐🙏🙏🤘🤘
@imravee@rajinikanth@mayavarathaan@RBSIRAJINI@RohiniSilverScr
🍫🍫🎉🎉🎂🎂🍬🍬🍭🍭
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் திருமதி மீனா அவர்களுக்கு. இந்த இனிய நாளில் எல்லா நலமும் வளமும் பெற்று, சீரும் சிறப்புடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்
🍫🍫🎉🎉🎂🎂🍬🍬🍭🍭
@imravee@rajinikanth வாழ்த்துக்கள், மருத்துவக் காவலரே. வழக்கம் போல உங்கள் சேவை தொடரட்டும். வழக்கம் போல் நானும் கேட்கிறேன். 2026லாவது எனக்கு கிடைக்கிறதா என்று பார்ப்போம் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.
இன்றைய தினமலரின் @dinamalarweb தமிழ் வார்த்தையின் லட்சணம். தற்குறிகளுக்கு ஏதும் தெரியாது பாவம் தினமலருக்கும் அப்படித்தான் போல. தவெக சொம்பு தூக்குவதை நிறுத்தி விட்டு, தமிழை கற்றுக் கொள்ளவும்.
@dinamalarweb இவ்வளவு மட்டமான(தற்குறி) பத்திரிக்கையாகமாறும் என்று நினைக்கவில்லை.விளையாட்டு செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து எழுதி,அதையும் தவறாக எழுதுவது என்பது கேவலத்தின் உச்சம்.பலவருடமாகபலமுறை சொல்லியும்,இன்னும் proof reader ku ஆள் எடுக்கவில்லை போல.
We are getting an error"we are experiencing high load-please retry" Can't able to book tatkal ticket through irctc app.Please take necessary action on this.Allow public to book the train tickets easily through irctc app.@AshwiniVaishnaw@GMSRailway@RailMinIndia@RailwaySeva
எனது ஆரூயிர் நண்பர் திரு.ரவி அவர்கள் இன்று உங்களை ரயில் நிலையத்தில் சந்தித்ததில், திரு.ரவி அவர்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் மட்டற்ற மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் சார்
🎉🎉💐💐🪷🪷🤘🤘🤘🤘
@mayavarathaan
மருத்துவக் காவலரின் மகளுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
தந்தையைப் போலவே தாங்களும் மருத்தவராகி அனைவரையும் பெருமைப் படுத்த வேண்டும்.
முன்கூட்டிய வாழ்த்துக்கள்
👏👏🎉🎉🎊🎊🍫🍫🫅🫅💐💐🏆🏆
My daughter Mrinalini has scored 458/500 in her Class X CBSE exams.
Many kids including her have lost valuable marks in Mathematics..
Anyways Happy that she has scored 98 in Science.
She is very much inclined to be a Doctor too...
Hope God is kind to us once again...
😍🙏🤘
அனைத்து தற்குறி எச்சைகளும் விஷம் குடித்துவிட்டு சாக கேட்டுக் கொள்கிறேன் (இப்படி சொல்லியதற்கு என் தலைவர் என்னை மன்னிக்கவும்)
இந்த நன்றி கெட்ட நாயை விட, ஈனப்பிறவிக்கு @actorvijay க்கு ஏன் ஆதரவுக் குரல் கொடுக்குறீர்கள் தலைவா
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.