அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலு��் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
The entire DMK ecosystem is in absolute shock. They are wondering how the public is already completely satisfied with the @TVKVijayHQ government in just 20 days.
Because people didn't vote for TVK for freebies, they voted for systemic change. TVK is delivering superbly in that aspect. 👍
DMK's Sekar Babu was the previous HR&CE minister. But have you seen him conducting raids like TVK Minster @RameshOffcl?
DMK's Duraimurugan was the previous minister for Natural Resources, Minerals and Mines. How many illegal quaries he closed like Minister @drtkprabhu_TVK?
Did Senthil Balaji ever expose any institutional corruption in electricity department like Minister @CTR_Nirmalkumar?
The TVk government is setting a new benchmark in governance with unbelievable efficiency.
கொளத்தூர் தொகுதி 70வது வட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது தீய சக்தி திமுகவின் கொலைவெறி தாக்குதல்...😡
தோல்வி விரக்தியில் திமுக வெறி முத���தி போய் சுத்துது..
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஒட்டுநர்களுக்கு வழங்கி, வாகனத்தை இயக்கி தொடங்கி வைத்தார்��ள்.
#CMJosephVijay
ஸ்ரீரங்கம் தொகுதி, பூத் நம்பர் 91-ல் ஒரு விசித்திரம்!
#திமுக பெற்ற வாக்குகள் - 5, ஆனால் அவங்களோட பூத் கமிட்டி உறுப்பினர்கள் - 14!
அடேய், உங்க கமிட்டியில இருந்த 9 பேரே திமுக���ுக்கு ஓட்டு போடல! இதுல தோத்ததுக்கு காரணம் தேடிட்டு இருக்கீங்க! இது உண்மையா?