@ramk8060 ரஜினி அவர்கள், தவளை கதை சொன்னார். ஆனால், அந்த நிஜ செவிட்டு தவளையாக இருக்க மறந்துவிட்டார்.
விஜய் அவர்கள், நிஜத்தில் அந்த செவிட்டு தவளையாக இருந்தார், இலக்கை அடைந்து விட்டார்.
75 ஆண்டு கால கழகம் விஜய்யிடம் வீழ்ந்தது எப்படி ?
அரசியல்ல விஜயகாந்த், சரத்குமார், சிவாஜி டி.ராஜேந்தர், கார்த்திக், குஷ்பு, நெப்போலியன் மற்றும் கருணாஸ், S.S.ராஜேந்திரன்னு பல நடிகர்கள் அரசியலுக்கு வந்திருக்காங்க,
MGR-க்கு பிறகு இந்த 2 கட்சிய
வீழ்த்துற திருப்புமுனை, தைரியம் யாருக்கும் இல்லனு உறுதியா 2 கட்சிகளும் நம்புனாங்க ...
மிஞ்சிபோன ஓட்டு வங்கியை பிரிப்பாங்களே தவிர, ஆட்சிக்கு ஆபத்து வராதுனு தப்பு கணக்கு போட்டாங்க ,
அது அவர்களோட தவறில்லை,
காரணம் இதுக்கு முன்னாடி அரசியலுக்கு வந்த நடிகர்களோட செயல்பாடுகளை வச்சு கணிச்சது தான்!
விஜய் சினிமாவில் உச்ச நடிகர்,
அது மட்டுமில்லாம திமுக, அதிமுக , பாஜக-னு 3 கட்சிகளையும்,
சமாளிக்குற அளவுக்கு இணையத்துல பெரும் கூட்டம் இருக்கு,
இதுக்கு முன்ன வந்த நடிகர்களுக்கு இவ்வளவு செல்வாக்கு இணையத்துல இல்ல,
பத்திரிக்கைகள Handle பன்றதுலயும் சொதப்பிட்டாங்க,
DMK-வோட சக்கர வியூகம் ஊடகங்கள், பத்திரிகைக்கள வச்சு அடிக்குறது,
விஜய், விஜயகாந்துக்கு நடந்தத வச்சு, தெளிவா Analyse பண்ணி,
பத்திரிக்கைகள் சந்திப்ப சாதாரணமா Ignore பண்ணிட்டு போயிட்டாரு,
இதுல, திமுகவால இணையத்திலும் சமளிக்க முடியல,
பத்திரிகைகளை வச்சும் எதும் அடக்க முடியல,
இது ஒரு பெரும் பின்னடைவு...
இதுபோக ஒவ்வொரு வீட்டிலும் விஜய் ஆதிக்கம்,
வீட்டுக்கு ஒரு விஜய் minimum Quessing ,
குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒரு விஜய் ரசிகர் என்பது உண்மை,
ஆனால் பாதிக்கு பாதி அளவுக்கு அனைத்து குடும்பங்களும் விஜய் ரசிகர்கள் இருக்காங்க ,
இதுபோக பெண்கள் ஆதரவு சொல்லவே வேணாம்,
ஆரம்பகால நலத்திட்ட உதவிகள், கல்வி விருது, மன்றங்கள்னு ,
கொஞ்சம் கொஞ்சமா மக்கள கவர் பண்ணிட்டு தான் வந்திருக்காங்க,
அடித்தளத்திலிருந்து திமுக கவனிக்க விட்டுருச்சு,
10-ல பதினொன்னா ஒரு நடிகர்னு கேவலமா பாத்துட்டாங்க,
விஜய் தன்னோட பலத்தை தெரிஞ்சிக்க,
ஆரம்பத்திலேயே தனக்கு ஆதரவு எவ்ளோ இருக்குனு,
ஒரு App உருவாக்கி, அதுல தன்னோட பலத்தை தெரிஞ்சுட்டாரு,
மொத்தம் எவ்வளவு ஆதரவு இருக்குனு, எலக்சன் வரைக்கும் எங்கேயும் சொல்லவே இல்ல,
ஒருவேளை சொல்லியிருந்தா அது தகர்த்துவதற்கான எல்லாம் முயற்சிகளையும் திமுக செஞ்சிருக்கும்,
தேர்தலுக்கு முன்னாடி தெளிவான basement அமைச்சு,
அதுக்கு எவ்வளவு Capacity (people support) இருக்குனு தெரிஞ்சு,
கலைஞர், ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை கணிச்சு,
தன்னோட பலத்தை வச்சு , இதுவரை செய்யாத சாதனைய, செஞ்சுட்டு போயிட்டாரு....
இரண்டு திராவிட கட்சிகளையும் Washout பண்ணிருக்காரு ,
இப்பவும் திமுக வெறும் social media ஆதிக்கத்தை வச்சு,
அதாவது Instagram வச்சு விஜய் ஜெயிச்சுட்டாங்கனு நம்புறாங்க...
தோல்விக்கான கள நிலவரம் அமைச்சதுக்கு அப்புறம் ,
விஜய்க்கு இருக்குற மக்கள் செல்வாக்க தவறா கணிச்சிட்டோம்னு ஒரு ஆரம்ப நிலைக்கு வந்திருக்காங்க,
இவ்வளவு பெரிய அரசியல் எழுச்சிய 50 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் திராவிட கட்சிகள் கணிக்க முடியாதது,
சிறந்த ஆளுமை இல்லாததற்கான அடையாளத்தை தெளிவா உணர்த்துது,
கலைஞர் ஜெயலலிதா இருந்திருந்தா ஒரு சாதாரண நடிகன் வந்தாலும் அதை பெரிய அளவுல யோசிச்சிருப்பாங்க,
விஜய் மாதிரி ஆட்கள் வரும்போது ரொம்ப உக்கிரமா வேலை செஞ்சிருப்பாங்க,இதை ஸ்டாலின், எடப்பாடி , அதோட கட்சிகளோட வியூக அமைப்பாளர்கள் கணிக்க தவறிட்டாங்க,
விஜய்ய left hand La Deal பண்ணனும் நினைச்சு,
வரலாற்றுப் பிழைய செஞ்சு வச்சுருக்காங்க, திமுக, அதிமுக கட்சிகள்....
இனி அவங்க மீண்டெலணும்னா,
தவெக வீழணும்,
அதற்கான வாய்ப்பு ரொம்ப கம்மி, அவர் பாதையை மிகவும் தெளிவு,
ஊழலற்ற அரசாங்கம் அமைக்குறதுல தெளிவா இருக்காரு,
அமைச்சர்கள், தொண்டர்கள்னு ஒரு நிலைக்கு கொண்டு வந்துட்டா,
இதுவும் சாத்தியமே 🥳
Shakira’s performance today was nothing short of legendary. The aura, the moves, the vocals, she turned the opening ceremony into her own concert. Simply epic.
@rameshlaus@grok அண்ணாமலை புது இயக்கம் ஆரம்பித்து உள்ளார்.
அவர் இயக்கத்தில் தொடர்ந்து மக்கள் சேர்ந்து கொண்டு வருகிறார்கள்.
காலம் எப்படி ஆக வாய்ப்பு அதிகம் இந்த கூட்டணிகள்.
விளக்கமா சொல்லு.
@saijegadheeshh ஒரே ஒரு வாய்ப்பு கொடுக.
கொடுத்துட்டாங்க.
இனி இரண்டாவது வாய்ப்பு கொடுங்க கேக்க முடியாது.
மக்களுக்கு செய்கிற நல்ல நலத்திட்டகளே பேசும்.
அண்ணன் பேச்சி மட்டும் இனி எடுபடாது அடுத்தமுறை.
அப்படியே பள்ளி கல்லூரிகளில், கூத்தாடிகளையும், சோசியல் மீடியா influencerகளையும் அழைத்து நடத்தும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தடை போட்டால் நல்ல சமூகம் பிறக்க வாய்ப்பு அதிகம்.
வெளியில் என்ன விழா வேண்டுமானாலும் செய்யட்டும். கூத்தாடியை திரையில் பார்க்கிறோம், சோசியல் மீடியா influencers மொபைல் மூலியமாக தினமும் பார்க்கிறோம்.
நல்லவர்களை எங்கும் பார்க்க முடியவில்லை.
@itisprashanth குடிகாரன் தான் bottle வந்து return பண்ணி 10ரூபா வாங்கிக்கணுமா, இல்ல யாரு வேணா எல்லா bottle பொறுக்கி வந்து கொடுத்து, பாட்டிலுக்கு 10ரூபா வாங்கிக்கலாமா.
Bottle பொறுக்கியே இனி இந்த influencers விட காசு பாத்துட வேண்டித்தான்.