சிலர் சமூக ஊடகங்களில் அருவருக்கத்தக்க அசிங்கமான வார்த்தைகளைப் பேசுவது ஏதோ வீரதீர சாகசம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
உண்மையில் இத்தகைய செயல் மிகக் கோழைத்தனமானதும் கேவலமானதும் அறிவிலித் தனமானதுமாம்.
Heartiest congratulations to our pride from TN, Vithya Ramraj avl, on a phenomenal performance at the Asian Games 2026.
Securing two magnificent medals, a stellar Silver in the 4x400m mixed relay and a historic Bronze in the 400m hurdles, where she broke legendary PT Usha avl’s 42 year old national record with a timing of 54.75s is an extraordinary achievement.
Her relentless grit, determination, and perseverance make Tamil Nadu and the entire nation immensely proud. Wishing her the very best in all her future endeavours.
#நியாயமடா
உஜ்ஜயினியில் நடு ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருக்கும் சர்ச்சைக்குரிய மசூதி இதை ரோடு விரிவாக்கத்திற்காக அக��்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது..!!
இவ்வளவு பெரிய மசூதியை அற்ப ஓட்டு அரசியலுக்காக காங்கிரஸ் ஆட்சியில் கட்ட அனுமதித்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசம் தாண்டா முக்கியம்
எந்த மதமாக இருந்தாலும்
18 வயதுக்கு கீழானோருக்கு Social Media Ban
#PMModi#Chanakyaa#BJP#Socialmedia
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnLnfy
Delighted to have had the opportunity to interact with young entrepreneurs at Signograph 4.0, organised by Young Indians in association with CII in Tiruppur today.
Urged our Indian entrepreneurs to invest more in innovation and personal fulfilment. India’s next phase of growth will be driven not just by the scale of our businesses, but by the ambition, innovation and courage of our entrepreneurs to solve tomorrow’s problems today.
பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
ஒவ்வொரு இல்லத்திலும் ஆசிர்வாத தீபம்
~ முன்னாள் ஆளுந��் திருமதி. @DrTamilisai4BJP அவர்கள்
Heartiest birthday greetings to our Hon. PM Thiru @narendramodi avl.
His tireless service to our nation, visionary leadership, and relentless drive to uplift every section of our society continue to inspire millions. Praying for his good health and long life.
Delighted to have had the opportunity to inaugurate the student association at Kongunadu Arts and Science College, Coimbatore, this morning. My sincere gratitude to the Management & the Staff of this esteemed institution.
Empowering our youth is vital for building strong grassroots leadership, inspiring positive political change, fostering entrepreneurship, and driving essential skill development towards a developed Tamil Nadu and a strong India.
பழனியாண்டவர் திருவருளால்…
சண்முக நதிக்கான நமது பயணம் இன்று தொடங்கியது...
புனிதமான சண்முக நதியை மீட்டெடுக்கும் நோக்கில், இன்று முதல் நாளாக தூய்மைப் பணியை தொடங்கியுள்ளோம்.
இன்று தொடக்கம் மட்டுமே…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் நீரில் அடித்து வரப்பட்ட ராட்சத பாறை
#nepalflood#NepalFloodNews#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnLnfy
பாதுகாப்பு அமைச்சகம் 15,700-க்கும் மேற்பட்ட பாதுகாப்புத் தளவாடங்களை வெற்றிகரமாக உள்நாட்டிலேயே தயாரிக்கும் நிலைக்குக் கொண்டுவந்துள்ளது; இதன் மூலம் சுமார் ₹9,000 கோடி (940 மில்லியன் டாலர்) மதிப்பிலான இறக்குமதிக்கு மாற்றான உள்நாட்டு உற��பத்தி சாத்தியமாகியுள்ளது.
#HarGharTiranga 🇮🇳🇮🇳🇮🇳தேசப்பற்றை உணர்த்த
பள்ளி குழந்தைகளுக்கு தேசியக்கொடி வழங்கி வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் பாடப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது
மற்றும்
துப்புர பணியாளர்க��ுக்கு அழைக்கப்பட்டு
தேசியக்கொடி மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு சிறப்புரை திரு டில்லிராஜ் ஜி வழக்கறிஞர் மாநகர சுற்றுச்சூழல் (RSS)
திரு சக்தி கிருஷ்ணன் @sakthekrish
திருமதி வைதேகி @Vaidehi_Sbrmnm
யுவசக்தி ஸ்ரீதர் அவர்கள்
திரு சுந்தர் அவர்கள்
கேதாரீஸ்வரர் சேவா டிரஸ்ட்
S. அருண் பிரசாத்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
P. அர்ஜுன் அவர்கள்
தலைமை ஆசிரியர் திருமதி ஜெ ஜலஜா அவர்களும்
Sri.Ramakrishna mission sarada vidyalaya middle school, t Nagar
நிகழ்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த S . அருண்குமார்
Chennai sales head Nutach projects https://t.co/zWfSCP95no
#घराघराततिरंगा 🇮🇳
K.Ashok advance
மத்திய அரசு வழக்கறிஞர்
Notary public Government of India
9884206924
@narendramodi
@AmitShah
@BJP4India
@BJP4TamilNadu
@NainarBJP
#JaiHind #nitinnabin #NarenderModi #harghartranga
வரும் ஆகஸ்ட் 15 அன்று, கிராம சபையில் நமது குரல் ஒலிக்கட்டும்.
கருத்துகளை முன்வைப்போம். தீர்வுகளை உருவாக்குவோம். கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்போம். நமது கிராமத்தின் வளர்ச்சிக்குப் பணியாற்றுவோம்.
நமது கிராமம், நமது பொறுப்பு!