முத்தரையர் இனமே
நமது உரிமைகளை மீட்பதற்கு ஒரே வழி ஒற்றை சான்றிதழ் தான்,
எம் உறவுகளே உட்பிரிவுகள் நமது உரிமைகளை தடுக்குமானால் சற்று ஒதுக்கி வைப்பதில் என்ன தயக்கம்,
உயிர் உன்னதமானது தான் உரிமை அதைவிட உயர்வானது...
#குபேந்திரன்_ரெங்கசாமி#திருப்பூர்_sp_சங்கர்
@polimernews ஒவ்வொரு நொடியும் தமிழக மக்களுக்கு திராவிட கட்சிகள் பாடம் புகுத்திக் கொண்டுதான் இருக்கிறது அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு திருந்துவதாக இல்லை எமது தமிழக மக்களும்...
இப்படி ஒரு பதில் சொல்ல வேளாண் துறைக்கு அமைச்சர் தேவையா?
300 ஏக்கர் நிலத்தை அரசு எடுத்துக் கொள்ளட்டும் அதிரடி காட்டும் அமைச்சர் KN நேரு
திருச்சியில் எடுபடுமா??
திரு எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல்....!
@KN_NEHRU@EPSTamilNadu@Udhaystalin@ampalakkar
@ampalakkar@mkstalin@Udhaystalin@arivalayam அன்பிற்கினிய சகோதரர்களை வலையர் புனரமைப்பு வாரியத்தை முழுமையாக படித்து பார்த்தீர்களா???
அப்படி படித்து பார்த்திருந்தீர்கள் என்றால் அதில் உள்ள சாதக பாதகங்களை தெளிவுபடுத்துங்கள்
எனக்குத் தெரிந்தவரை அது நமக்கு மிகப்பெரிய அளவில் பாதகமாக உள்ளது...
@polimernews நம்பிவிட்டோம் குருமூர்த்தி அவர்களே நம்பி விட்டோம் நடத்துங்கள் உங்கள் நாடகத்தை பாசிசம் மற்ற மாநிலங்களைப் போலவே இங்கும் சாதி அரசியலை கையில் எடுத்து விட்டது. இது எங்கு போய் முடியப் போகிறது என்று தான் தெரியவில்லை
பாண்டியரை வீழ்த்திய வேலை உடைய கயல்சேர்வேல்க்கொடியோன் - இத்தகைய சிறப்பினை கொண்ட பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் 1350வது சதய திருநாளில் போற்றி வணங்கிறேன்...😍🤍🙏👑
.
.
#கயல்சேர்வேல்க்கொடியோன்#முத்தரையர்#சதயவிழா
#முது தமிழுக்கு மெய்கீர்த்தி கண்ட முதல் மன்னன், தன் வாழ்நாளில் கண்ட 16 பெரும் போர்களிலும் வெற்றி வாகை சூடிய வாகைப்பூ வேந்தன்,
தஞ்சையை வளமாக்கிய தஞ்சைக்கோன், வல்லத்தை தலைநகராக கொண்ட வல்லக்கோன், களப்பிரர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த ஸ்ரீ கள்வர் கள்வன்,
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் தந்த கொடி அடக்கு முறையை ஒடுக்கு முறையை தகர்த்து அரசியல் விடுதலை அடையும் வரை முத்தரையர் இளைஞர்களே இறுக்கிப்பிடி...
#பேரரசர்_பெரும்பிடுகு_முத்தரையர்