தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நாளை (25.09.2026, வெள்ளிக்கிழமை), செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே மாலை 3.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
தி.மு.க. ஆட்சியில் கிரானைட் கிரிமினல் மட்டும்தான் மூடி மறைக்கப்பட்டதா?.
கொடநாடு கேஸ் விவகாரமும் சீக்ரெட் டீலிங்கில்தான் கிடப்பில் போடப்பட்டது. இப்போது ஒவ்வொரு விவகாரமாகத் தோண்டி எடுக்கப்படுகிறது. அதேபோல கொடநாடு கேஸும் தோண்டி எடுக்கப்பட வேண்டும் என நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அப்படி மக்கள் விருப்பம் நிறைவேறுமெனில், பாதியில் தொங்கிக் கொண்டிருக்கும் மற்றும் பலர் கம்பெனி மீதியும் கரைந்து காணாமல் போகும். இதை மறந்துவிட்டு ஆட்டம் போடுபவர்களைப் பார்த்து நாடே கைகொட்டி சிரிக்கிறது.
ஒரு பக்கம் வீரமணி வழக்கு சாந்தியை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்கிறது.
அதற்கு முன்பே சில அரசியல்வாதிகள் பொதுவெளிக்கு வந்து எனக்கும் இதுக்கும் தொடர்பில்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
வழக்கு சரியான திசையை நோக்கி போகிறது.
சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் மாநில அளவிலான அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் 2026–27-ஐ இன்று தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ்நாடு முழுவதும் 23 சட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 300 மாணவ–மாணவியர் பங்கேற்கும் இப்போட்டிகள், அவர்களின் விளையாட்டுத் திறன், ஒழுக்கம், தலைமைப் பண்பு மற்றும் குழு உணர்வை மேம்படுத்தும் சிறந்த வாய்ப்பாக அமையும்.
சிறப்பாக செயல்படும் வீரர்கள், அகில இந்திய பல்கலைக்கழக தடகளப் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அனைத்து மாணவ–மாணவியருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
யார் என்று தெரிகிறதா ❓
மறைந்த கருணாநிதி உடன் இருக்கும் இந்த நபர் யார் என்று தெரிகிறதா ❓
2 தினங்களுக்கு முன்பு கும்பகோணத்தில் வெளிமாநில பெண்களை அழைத்து வந்து தனது பரம்பரை தொழில் ஆன பாலியல் ( வி**ச்சார)தொழில் செய்ததாக காவல்துறை சோதனை இட்டு வழக்கு பதிவு செய்த அதே தஞ்சை வடக்கு மாவட்ட திமுக அமைப்பாளர் இவர் பெயர்
Dr. ராஜா ரகுபதி என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் ஜெயிச்சா மக்கள் தீர்ப்பு!
தோத்துட்டா பாஜக சதி! 🤣
இதுதான் உங்க அரசியல் கணக்கு!
பாஜகதான் எல்லாத்தையும் பண்ணுச்சுன்னா, அதிமுகவோட கூட்டணி வைத்து அந்தக் கட்சியை ஆட்சியில் அமர்ந்து இருக்காதா ? 🤦🏻♂️
கொத்தடிமை அரசியல் பேசுறதுக்கு முன்னாடி, கொஞ்சமாவது சொந்த புத்தியையும் பயன்படுத்து தெரு பொறுக்கி ! 🤣🔥