சுதந்திர விதையை விதைத்த வீரமே,,,,
சிவகங்கையின் சிங்கங்களே,,,,
வேலுநாச்சியாரின் வேங்கைகளே,,
மானம் காத்த மறவரினத்து மன்னவர்களே,,,,,
மரணத்தை நிமிர்ந்து வரவேற்ற மருது சகோதரர்களே,,,,,
உங்கள் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் இந்த புவியிலே,,,,,,
அன்னூர் பொய் PCR விவகாரம்
பாதிக்கப்பட்ட விவசாயி கோபால்சாமிக்கு ஆதரவாக ஜாதி மதம் கடந்து விவசாயிகளாக.குற்றவாளிகளின் நிரந்தர பணிநீக்கம் மற்றும் கைது செய்து சட்ட நடவடிக்கை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டம் நடைபெற்றது.
#BAN_PCR_ACT#BanPCR#RemovePCR@Udhaystalin
போற்றுதலுக்கு உரிய சங்ககால குறுநில மன்னன் மாவள் வேட்டுவன் ஆதன்ஓரியின் புகழை சிறப்பிக்கும் வகையில் மன்னரின் படத்தை தலைமை செயலகத்தில் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுகொள்கிறோம்.566
@mkstalin@Udhaystalin#மாவள்_வேட்டுவன்_ஆதன்ஓரி
Valvil Ori Festival is held every year to remember one of the seven philanthropists who ruled the hills.
Corrupted politician's stay away from the king. looks like a lasting myth that Ori, the ancient king, may spell trouble to those in power.
#மாவள்_வேட்டுவன்_ஆதன்ஓரி#INDvsBEL