आज प्रोजेक्ट भवन में विभिन्न विभागों के उच्च पदाधिकारियों के साथ वित्तीय वर्ष 2024-25 के बजट से परे शुरू की गई नई योजनाओं के अतिरिक्त दायित्वों की पूर्ति एवं वित्तीय वर्ष 2024-25 के अनुपूरक बजट की तैयारियों को लेकर बैठक की तथा कई बिंदुओं पर निर्देश दिए।
தமிழினம் விழிப்புறவும் பகுத்தறிவால் மேன்மையுறவும் நாளும் தன் பரப்புரைத் தொண்டறத்தை மேற்கொண்டு வரும் பெரியாரின் பெருந்தொண்டர், தாய்க்கழகத்தின் தலைவர் மானமிகு @AsiriyarKV அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தமிழினத்தின் அரணாக விளங்கும் பெரியாரியக் கொள்கைகளை நாளும் சமுதாயத்தில் விதைத்திடும் ஆசிரியர் வாழிய பல்லாண்டு!
Congratulations Hon'ble @HemantSorenJMM and our #INDIA bloc for a historic victory against all odds!
Despite relentless misuse of power, vendetta politics, and countless obstacles created by the BJP over the past five years, @HemantSorenJMM has fought back with courage and determination.
The people of #Jharkhand have reposed their faith in inclusive leadership. This is a resounding victory for democracy and secularism!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைத்துத் தடைகளையும் கடந்து வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள மாண்புமிகு ஹேமந்த் சோரன் அவர்களுக்கும், நமது இந்தியா கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள்!
அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவது, பழிவாங்கும் அரசியல் மற்றும் பல தடைகளைக் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க. உருவாக்கினாலும் - அத்தனையையும் துணிச்சலுடனும் உறுதியுடனும் எதிர்த்து நின்று திரு. ஹேமந்த் சோரன் அவர்கள் வென்றுள்ளார்.
அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் அவரது தலைமையில் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஜார்க்கண்ட் மக்கள் தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். இது மக்களாட்சிக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி!
கழகத் தலைவர் , மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மற்றும் இளந்தலைவர் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் நல்லாசியுடன் , அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருமிகு. கு . செல்வப்பெருந்தகை அவர்களை