Difference b/w Rules vs Leader !
அனைவரையும் சமமாக மதிக்க தெரிந்த முக்கியமாக படித்தவர்களை சரிசமமாக மதிக்க தெரிந்த அதிகார போதை அறவே இல்லாத ஒரு முதல்வரை தமிழ்நாடு பெற்றுள்ளது 🫶❣️
இந்த வீடியோ ல பாதிக்கபட்ட
அந்த அப்பாவி மனிதரின் கண்ணில் படும் வரை share பண்ணுங்க.
Public ல ஒரு நாய் எவ்ளோ ஆபாசமா பேசறான் 😡
இப்ப கூட அந்த திமுக காரன் மேல கேஸ் குடுத்தா
FIR போட ரெடியா இருக்காங்க
போலீஸ்.
So.Share this video maximum
Dear போலீஸ்
Pls take action.
@tnpoliceoffl