@Raj218562485720 ஏய் நீங்க என்ன சுதந்திர போராட்ட தியாகி யா? சனியன்களா ஒரு கூத்தாடியை பார்க்க போவது என்ன உன் வீட்டு ஆளுங்கள கொன்னு குவிச்சிங்க.... இப்ப அரசாங்க வேலை வேற கேக்குதா...
@SuVe4Madurai என்ன பேசி என்ன பிரயோஜனம் இதுக்கு முன்னாடி திமுகவ கேட்கலாம் பாராளுமன்றத்தில் குரல் கொடுங்க எதிர்ப்பு தெரிவிங்க நியமிக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவித்து எல்லா தாய் மொழி கொண்ட மாநிலங்களுக்கும் சமமாக ஆசிரியர்களை நியமிங்க அப்படின்னு ஏதாவது எதிர்ப்பு தெரிவிக்கலாம்.. ஆனா இப்போ?
@TVKHQITWingOffl முட்டாளுக்கு கூட தெரியும் நீங்க மாட்டிக்கிடீங்க அதனால அந்த சீன நீங்க படத்துல செர்த்தீங்கனா ஜெயிலுக்கு போவது உறுதினு... ஏற்கனவே கேஸ் சிபிஐ வசம் இருக்கும் பொழுது ஒரு அங்குலம் சீன் கூட நீங்க படத்தில் சொருக முடியாதுனு எங்களுக்கு தெரியும்... அதனால மாப்பு இதோட உன் ரீல் ஸ்டாப்பு.
@polimernews நீங்க தற்குறி ஆகணுமா அப்ப ஜனநாயகத்துக்கு போங்க ஒரு சாதாரண மனுஷன் ஆகணுமா நீட் க்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு ஒரு ஆதரவு மட்டும் கொடுங்கள் போதும்
@PttvNewsX டேய் நாதாரிங்களா வன்னியரசு யாரும் தெரிஞ்சுகிட்டு பேசுங்கடா 2009 க்கு முன்னாடி விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் கடத்தின வழக்கில் மூன்று வருடம் சிறை தண்டனை பெற்றவர்... விடுதலைப் புலிகளுக்காக விடுதலை சிறுத்தைகள் நேரடியாக உதவிகளை செய்தவர்கள் இதற்கு சாட்சி ஜெயலலிதா அம்மையார்.
@AVinthehousee@V_Senthilbalaji Day by Day Tamilnadu is going worsen.... Poor Tharkuris spoiling entire state.... 65% people are suffering because of those 35% people who voted for Tharkuris