It is my understanding that DMK president M.K. Stalin did not say that the TVK government would not last for three months. What he said was that circumstances would not allow him to wait for six months before launching his criticism of the government.
நான் சொன்னேன், "ஆறு மாதங்களுக்கு இதைப்பற்றி நான் பேசப் போவதில்லை" என்று. ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்பே பேச வேண்டிய ஒரு சூழ்நிலை வந்துவிடுமோ என்ற அச்சம்தான் இருந்து கொண்டிருக்கிறது; வந்துவிட்டது. அதைப் பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள், இந்த விமர்சனங்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. ஆறு மாதம் அல்ல, ஐந்து மாதம் அல்ல, நான்கு மாதம் அல்ல... மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் இன்றைக்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
நாள் ஒரு பொய்! பொழுதொரு புளுகு! சோபா மாடல் தவெக ஆட்சியின் பித்தலாட்டம்!
உண்மையின் முகம் இதுதான்: TNEB பதவி உயர்வு குளறுபடியும், TN DIPR-ன் பொய் பிம்பமும்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) பதவி உயர்வு வழங்கப்பட்டதை, தவெக அரசு "வரலாற்றில் முதன்முறை" என விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால், இது திசைதிருப்பும் வேலை!
உண்மையின் பின்னணி இதோ:
நீண்டகாலப் போராட்டம்: 2000-2001 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த உதவி பொறியாளர்களின் 'Seniority' விவகாரம், பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்தது.
நீதிமன்றத் தீர்ப்பு: மார்ச் 11, 2026 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்த முட்டுக்கட்டையை உடைத்தது.
திமுக அரசின் அதிரடி: தீர்ப்பு வந்த மறுநாளே, மார்ச் 12, 2026 அன்று, அப்போதைய திமுக அரசு 416 உதவி செயற்பொறியாளர்களை (AEE) செயற்பொறியாளர் (EE) பதவி உயர்விற்குப் பரிசீலிக்கப் பட்டியலிட்டது.
இந்த 416 பேர் அடங்கிய அதிகாரப்பூர்வ ஆவணமே இதோ இணைக்கப்பட்டுள்ளது!
இப்போது எழும் கேள்வி?
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த செயல்முறையை, தற்போது தவெக அரசு தொடர்ந்தது சரி. ஆனால், தகுதி வாய்ந்த 416 பேரில், ஏன் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது?
மீதமுள்ள 116 AEE-களுக்கு என்ன ஆனது? அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது அவர்களைப் பழிவாங்கும் நோக்கம் ஏதேனும் உள்ளதா?
செய்திகளைத் திரித்து, திரைப் பட விளம்பர நிறுவனம் போலச் செயல்படும் TN DIPR, இந்த 116 பேரின் நிலை குறித்து மௌனம் காப்பது ஏன்?
தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே பொறியாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. உண்மையை மறைத்து மாயை உருவாக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
300 தான் அதிகமா என்றால் இல்லை 700 மேற்பட்ட பதவி உயர்வு வழங்கப்பட்ட வரலாறு உண்டு [28.01.2024 & 21.08.2025 G.O]
குறிப்பு:
மார்ச் 2026-ல் திமுக அரசு 416 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.
தற்போது ஜூன் 6, 2026-ல் 300 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 116 பொறியாளர்களின் நிலை குறித்த தெளிவான விளக்கம் அரசுத் தரப்பில் இல்லை
"த.வெ.கவுக்கு கொள்கை, கோட்பாடு ஒரு கத்திரிக்காயும் கிடையாது.. தொப்புள்கொடி கூட அறுபடாத ஒரு குழந்தை.. தேறுமா தேறாதானு போக போகதான் தெரியும்" - கடுமையாக விமர்சித்த கம்யூனிஸ்ட் முத்தரசன்
#Theni | #TVK | #CPI | #Mutharasan | #PolimerNews
/HUGE STEP TAKEN BY #TVK Govt 👏🏻👏🏻
A new online system will launch soon people register property documents without going to Sub-Registrar offices/
Star 3.0 was launched by the DMK govt in Jan 2026. Now everything is being spread as if its a new TVK initiative. Do these people really think a govt can initiate a system like this in 30 days?
The waiver of Annual fee of ₹3 lakhs was done by previous DMK Govt and the GO also released (check link below)
There is no new GO issued in this new TVK Govt
(For those who actually interested in knowing the facts)
https://t.co/1AMep0yXET
மேலுமொரு நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டு.
மாதம் 102 கோடி எனில் ஆண்டுக்கு 1224 கோடி ரூபாய் கமிஷனாக பெறப்பட்டது உண்மை என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். இந்த அரசு அதைப் பெறப் போவதில்லை என்றும் ஒரு வாதத்துக்காக நம்புவோம்.
இந்த முடிவு அரசுக்கு லாபம் எனில் அரசின் அடுத்த ஆண்டு டாஸ்மாக் வருவாயில் 1224 கோடி கூட வேண்டும்.
மக்களுக்கு லாபம் எனில் 1224 கோடி அளவுக்கு மதுபானங்களின் விலை உடனடியாக குறைய வேண்டும்.
இவை இரண்டுமே நடக்கவில்லை எனில் மதுபான ஆலைகளுக்கு 1224 கோடி இனி 'கூடுதல் லாபம்' என்றுதானே பொருள்? 🤷
இந்த வாய்ச்சவடாலின் விளைவை ஓராண்டு கழித்துதான் மக்கள் தெரிந்து கொள்ள முடியும் என்பதுதான் இதிலுள்ள சூட்சுமம்.
ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!
- பேரறிஞர் அண்ணா.
நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன்.
விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்!
இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம்.
நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!
#NewsUpdate | திருச்சி: ஸ்ரீரங்கம் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பறிமுதல் - காங்கிரஸ் நிர்வாகி நடராஜன் என்பவர் கைது
#SunNews | #Trichy | #Congress
#WATCH | முதலமைச்சர் விஜய் தொகுதியில் தொடர் மின்வெட்டு - சென்னை பெரம்பூர் உதயசூரியன் நகர், சத்தியமூர்த்தி நகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக ஏற்படும் தொடர் மின்வெட்டைக் கண்டித்து நேற்றிரவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
#SunNews | #TVKVijay | #Perambur
முந்தைய திமுக ஆட்சில அரசுப் பள்ளி புத்தகப்பைகள்ல முன்னால் முதலமைச்சர் MKS படம் இருக்காது. அது ஏன்னா?
அவருக்கு தெரியும் எது எதுல பணத்தை செலவு பண்ணனும்னு.♥️
#WATCH | திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மரியாதை நிமித்தமாக சந்தித்த பிறகு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்
#SunNews | #Communist | #DMKAlliance
சென்னை கோயம்பேட்டில் மதுபான பாரில் சிகெரெட் பிடித்தவர்களை வெளியே சென்று பிடிக்குமாறு கூறியதால் ஏற்பட்ட பிரச்சனையில் ஆட்டோ ஓட்டுனர் மீது கொடூர தாக்குதல்..
தடுக்க முயன்ற வழக்கறிஞரையும் அடித்து இளைஞர்கள் அட்டூழியம்
#Chennai | #Koyambedu | #Bar | #AutoDriver | #Attack#CCTV | #PolimerNews