தமிழ்க் கடவுள் முருகன் ன்ற தலைப்புல பிரிச்சு மேஞ்சிருக்காங்க 💥
இவங்கள வெறும் நடிகைன்னு நினைச்சிட்டு இருந்தேன், இவங்க என்ன இந்த போடு போடுறாங்க 🤯
@SaalanPaari விவாதத்துக்கு போறதுக்கு முன்னாடி இப்படி தெளிவா தெரிஞ்சுக்கிட்டு போகனும்
The irking question is What if the video hadn’t surfaced on social media? Why India always needs a viral video for the justice to be served ? What prevented the Manipur CM & police dept from taking action for 77 days? #ManipurBurning
Tell the world, “I Johnny Depp, a man, am a victim too of domestic violence. See how many people believe or side with you. “
6 years later, His truth won the case and the heart of millions. ❤️🔥
Abuse has no gender.
#JusticeForJohhnyDepp#AbuseHasNoGender
கோபல்ல கிராமத்தில் என் விரல்களை பிடித்து நடந்து இந்த தெருக்களை காட்டி நீங்கள் சொன்ன கதைகளை எனக்கு எந்த தாத்தா பாட்டியும் சொன்னதில்லை.
சென்று வாருங்கள் ஐயா ❤
#கிரா
பெருந்தொற்றோ பேரிடரோ உயிரை பணயம் வைத்து ஓடிக் கொண்டிருக்கும் Unsung ஹீரோக்களுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம்.
முன்களப் பணியாளர்கள் ஆகிய ஊடக சொந்தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ❤:)
சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களின் இழப்பு சமூகத்தின் பேரிழப்பாகவே உணர முடிகிறது.
பகுத்தறிவும் பொது சிந்தனையும் உங்கள் பேர் சொல்லும்.
சென்று வாருங்கள் #விவேக் சார். 💔
Beyond Devastated to hear this . You have left us with a heavy heart and bitter realisation of how uncertain this life is.
I fondly remember your kindness and warmth. A thorough professional and a nicest human being.
Gone too soon. RIP Doc #DrSethu