நாளைய தினம்(01) மாத்திரம் ஒற்றை மற்றும் இரட்டை இலக்கங்களை கொண்டுள்ள இருதரப்பினருக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
-இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்
#ShareeaNews
இந்தப் புனித ஈதுல் ஃபித்ர் பெருநாளில், தற்போதைய போர்ச் சூழல் நீங்கி; போர்ச் சூழலாலும் இன்னல்களாலும் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து மக்களுக்காகவும் நாம் துஆ செய்வோம். அவர்களின் துயரங்கள் நீங்கி, மீண்டும் அமைதியும் சுபிட்சமும் அவர்கள் வாழ்வில் மலர இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
பிறை செய்தி:
இலங்கையில் இன்று(19) மாலை ஷவ்வால் மாத தலைப்பிறை தென்படவில்லை. ஆகவே, றமழான் மாதம் 30 நாட்களாக பூர்த்தி செய்யப்பட்டு மார்ச்-21 சனிக்கிழமை (ஷவ்வால்-01) பெருநாள் தினமாகும்!
#ShareeaNews
SPECIAL HOLIDAY:
அரச மற்றும் சர்வதேச உள்ளிட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் புதன்கிழமை தோறும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
#ShareeaNews#SchoolHoliday#Esensial#SriLanka#lka
Dear Team,
Please be informed that Air Arabia will resume flight operations from 11 March onwards.
Kindly proceed with new bookings and date changes accordingly, subject to seat availability.
Thank you for your continued support.
அனைத்து நாடுகளுக்குமான விமான டிக்கெட்கள், ஓமான், டுபாய் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கான சுற்றுலா வீசாக்களை எமது நிறுவனத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
✈Hafil King Travels✈
#89, Main Street, Eravur
WhatsApp / Call: +94777242059 | +94776053981 | +94761242089
#AHMEDABAD#PLANE#CRASHES#UPDATE
சுமார் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ்காரர்கள்,
7 போர்த்துகீசியர்கள் மற்றும் 1 கனடியர் உட்பட பணியாட்களுடன் சுமார் 242 பேர் பயணித்த எயார் இந்தியா AI171 இலக்க விமானம் இன்று காலை குஜராத் மாநில அஹ்மதாபாத் விமான நிலையம் அருகில் விபத்து க்குள்ளானது.
🌙✨ Eid Al-Adha Mubarak! ✨🌙
May this blessed day bring peace, happiness, and countless blessings to you and your family.
As we remember the spirit of sacrifice and devotion, may our hearts be filled with gratitude and our homes with joy.
🕋🐑
تقبل الله منا ومنكم🤲🏻
#ShareeaNews