BJP வழியில் TVK😡😡
அரசின் முடிவிற்கு நாகூர்
தர்கா எதிர்ப்பு
நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவிற்கு அரசு வழங்கும் சந்தனக் கட்டைகளை வாங்க தர்கா நிர்வாகம் மறுப்பு.
இதற்கு முன் தமிழ்நாட்டில் இப்படி நடந்ததே இல்லை
மாற்றம்🤦🤦
எதையும் கட்டினால்தானே செலவாகும்!
செலவானால்தானே கடன் வாங்கணும்?
சும்மாவே இருந்துட்டா போதுமே!
வெறும் ரீல்ஸ் போடும் செலவுதானே.
-New Policy of our TN Government.
"பெண்கள் பாதுகாப்பு என்று பேசிவிட்டு... Virtual Abuserகளை வைத்து ஆட்சி அமைத்திருக்கக்கூடியவர்கள், பெண்களை இழிவாகப் பேசி, தவறாக சித்தரிக்கும் அரசு இது; இது வன்மையாக கண்டிக்கத்தக்கது" - சென்னை மேயர் பிரியா
#ChennaiMayor | #MayorPriya | #DMK | #TVK
#WATCH | “சமூக வலைதளங்களில் என்னை தவறாக சித்தரித்து பரப்பும் தவெகவின் VIRTUAL ABUSERS.. காவல் ஆணையரிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை”
சென்னை மேயர் பிரியா வீடியோ வெளியிட்டு குற்றச்சாட்டு
#SunNews | #MayorPriya | #SocialMedia
wow.. wow.. wow.. 🤩
தமிழ் நாட்டில் வரலாறு காணாத விலைவாசி உயர்வு.
அமலு��்கு வந்தது ‘வெற்றி விலைவாசி உயர்த்தும் திட்டம்’.. 👏👏
Thank you reels administration 🙏🙏
கனிமொழி அக்கா மீது அவதூறு பரப்பும் தற்குறிகள் கவனத்திற்கு :
அவங்க தரம் அவ்வளவு தான்
அவங்க பேசட்டும்
நாம் பெரியார் அண்ணா கலைஞர் வழியில் வந்தவர்கள் என்பதை நினைவில் வைத்து பேச வேண்டும்
அக்கா @KanimozhiDMK அவர்கள் சரியாத் தான் சொல்லி இருக்காங்க