வயலூர் பகுதியில் துவக்கப்பள்ளி சுற்று சுவர் அமைப்பதற்கான துவக்க நிகழ்வில் கலந்துகொண்டேன்.நகர மன்ற உறுப்பினர் கா.கிருஷ்ணமூர்த்தி
நகராட்சி ஆணையர், பொறியாளர்,பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஊர் மக்கள் களந்நு கொண்டு சிறப்பு செய்தனர்.இறுதியாக மாணவர்களுக்கு இனிப்பு வழங்கபெற்றது.
நகராட்சிக்கு உட்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி வளாகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டோம் உடன் மரியாதைக்குரிய நகராட்சி ஆணையாளர் மரியாதைக்குரிய நகர மன்ற உறுப்பினர்கள் அண்ணன் மணிவண்ணன், அண்ணன் முத்துக்குமார்.
#vriddhachalam