தூரசக்தி, கோரசக்தி, பாரசக்தி, ஓரசக்தி, தூர்த்த சக்தி என்று Length-ஆக டயலாக் பேசிய ஆச்சரியக்குறிகளின் தலைவர், அந்த கட்சியோடு கூட்டணி வைத்த கட்சிகளின் தயவை நாடி ஆட்சி நடத்துவது என்ன மாதிரியான சக்தி?
#ஒட்டு_போட்ட_சக்தி -யா ப்ரோ @actorvijay?
நாகர்கோவில் மாநகராட்சி கட்டண வாகன நிறுத்தம் பகுதியில் கடந்த ஆட்சியில், 20 ரூபாய் வசூலித்து வந்த நிலையில், தற்போதைய தவெக ஆட்சியில் 40 ரூபாய் வசூலிப்பதாக குற்றம் சாட்டி ஆட்டோ ஓட்டுனர் பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்..!!
#Kaniyakumari#Nagercoil#AutoDriver#Parking #ViralVideo #Newstamil24x7