🕺🏻பிரபல Dance Master-ம் அரசியலுக்கு வருகிறாரா⁉️🤔
ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் ஒரு தமிழன் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியாது அப்படியே வந்தாலும் அந்த மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் வரலாம்..
குறிப்பாக கன்னடன், தெலுங்கன், மலையாளிகளுக்கு தான் தமிழர்கள் வாக்கு செலுத்துவார்கள் அவர்களை தான் ஆட்சி அதிகாரத்தில் அமர வைப்பார்கள்..
தயவு செய்து தமிழ்நாடு என்ற பெயரை மாற்றுங்கள்..
🚶🚶🚶🚶
திமுக ஆட்சியில் வாங்கினால் அதற்கு விஜய் சார் வச்ச பெயர் "கமிஷன்"
தவெக ஆட்சியில் வாங்கினால் அதற்கு பெயர் "அடிப்படை வசதி"
உங்க மாற்றம் எல்லாம் சிரிப்பா சிரிக்குது ப்ரோ 😅
#TVKFails
அண்ணன் சீமான் கள் இறக்கி குடித்த போது, கேலியும் கிண்டலும் செய்தவர்கள் எல்லாம், ஆந்திரா முதல்வர் தனது மாநிலத்தில் கள்ளை வாங்கி குடிப்பதை பார்த்து என்னவென்று சொல்வார்கள், எல்லாமே அண்ணன் சீமான் மீது உள்ள வன்மம்💯
@Seeman4TN@_ITWingNTK