சார் @DevadossGabriel
தவெக ஆட்சியைப் பார்த்தால் எனக்கும் இஷ்க்கு இஷ்க்கு என்றே கேட்கிறது.
தமிழர்களும்,சிங்களர்களும் இணைந்து நடத்திய இலங்கை அரசு 1950 களில் ஆசியாவிற்கே முன்மாதிரியாக இருந்தது.
சிங்கப்பூர் எதிர்காலத்தில் இலங்கையைப் போல மாறணும் என்று ஆசைப்பட்டார் லீ குவான் யூ.
மாண்புமிகு அமைச்சர் @Balajierodetvk அவர்களே அண்ணன் சீமானை நாடே அறியும்...அவர் தமிழ்நாட்டின் தலைவர்...நம்முடைய முதலமைச்சர் கூட மாண்போடு அவருடைய வீட்டிற்கு சென்று வந்தாரே...நீங்கள் பார்க்கலையா?
MLA, MP பதவிகள் நிரந்தரமில்லை... தமிழினத்திற்காக குரல் கொடுக்கும் ஆளுமை தலைவனாக @Seeman4TN ஐ என்றைக்குமே களத்தில் பார்க்கலாம்✍️
@itisprashanth Traitors, enemies, and the dogs who survive by depending on them have all gathered in one place. History have a place even for traitors and enemies but dogs that survive oru mairum kedaiyadhu.
@arulmozhi_25@genZ_Tigers Don’t lower your own dignity by responding to him, brother.
He learned politics from reels , how will he watch a full video if asked?
He’s a fraud who prepares movie reviews even before the film is released.
"நாட்டுக்கு தேவையான எதையாவது உருப்படியா போடுங்க"
The clarity these people have is astonishing even after so many wars , fights and struggles they still say to media teach the younger generation to respect people , work ,earn ,save 👏👏🫡🫡🫡
#MediaWar#mediaaccountability
திருப்பூரில் ஒரு தமிழனை சரமாரியாக தாக்கி இருக்கிறது வடஇந்திய பொறுக்கி கும்பல்.
காவல்துறை இந்த பொறுக்கிகள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்
Inner Line Permit அவசியம்
@Thirupurcitypol
@PandiGa52935464 1 அனைத்து தமிழ்தேசிய வாதிகளையும் இணைக்க வேண்டும்
2 கட்சியில் இருப்பவர்களும் சரி மற்ற தமிழ் தேசிய வாதிகள் சரி ஒருவருக்கொருவர் ஒருவர் விமர்சனங்கள் வைக்கலாம் வன்மம் இருக்க கூடாது.
3 கலைகளை எடுக்க வேண்டும்.
4 அளவு கடந்த ஆதரவு அளிப்பது(சினிமா) அவருக்கு பின்னடைவு ஏற்படுத்துகிறது
@Sunandha_TS தமிழினத்திற்கு தேசிய தலைவர் ஒருவரே, அவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்
இப்படி பட்ட இழிவான செயலை கைவிடுங்கள்
சீமான் அவர்களும் இதை விரும்ப மாட்டார் இன்று வரை அவர் தன்னை கட்சியின் தலைவர் என்று கூட நிறுவியதில்லை,
உங்கள் செயல் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
அண்ணண் மற்றும் நம் உறவுகள் என் மீது வைதிருக்கும் நம்பிக்கைக்கு உண்மையாக களத்தில் உழைத்துள்ளோம்.
இந்த பயணத்தில் என்னுடன் உழைத்த அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி
#வெல்வான்_விவசாயி
@SaalanPaari I know this because I have been a follower of Paari since 2015. Whenever an issue comes out, he usually takes time, fact-checks it, and then responds. For this troll video, he could have done the same before giving a reply.,There is no need for this much urgency.
– A well-wisher
நேர்மறையாக வாக்களிப்போம்.
பூச்சாண்டிகளை பார்த்து பயப்படாமல் , திரைக்கவர்ச்சியில் மயங்காமல் "தமிழர் நாம்" யார் வரவேண்டும் என்ற தெளிவோடு வாக்களிப்பது நேர்மறையான ,அரசியல் தெளிவு கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கும்.
ஏப்ரல் 23 ,அடுத்த ஐந்தாண்டை தீர்மானிக்க போகிறது.
#tnelection