தேவையிற்ற விமர்சனம்…
இவ்வளவு அவமானப்படுத்தும் வகையில், ஸ்டாலினின் MISA கைது, வழிப்பறி, Pickpocket, பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசியது என்று ஏதாவது குற்ற வழக்கு இருந்திருக்கலாம் என்பது போல மிகவும் தரக்குறைவாகப் பேசியிருக்க வேண்டிய அவசியமில்லை.
இதற்கு கண்டிப்பாக பல மூத்த அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வரும்..
இது ஸ்டாலினுக்கு Sympathy-யை உருவாக்குவதோடு, TVK-வுக்கும் Negative Image-ஐ தான் ஏற்படுத்தும்.
அரசியலில் விமர்சனம் அவசியம். ஆனால் தனிப்பட்ட அவமதிப்பு தேவையற்றது...
இந்த ஆள அடி,
கொஞ்சம் தனியா, துண்டா தான் தெரியுது 🤣🤣
மிக பெரிய ஒரு வதை சட்டத்தை
அனுபவித்து போராட்டக் களத்திற்கு வந்த @mkstalin
என் தலைவனை பேசிய நபரை இப்படி தான் அடிக்கனும் 💥💥