"இது தமிழர் மண்
தமிழே எங்கள் மொழி.
திராவிட அரசியல்
தமிழர்கள் என்பது எங்கள் அடையாளம்
எத்தனை பேர் வ��்தாலும் எதிர்த்து நிற்கக்கூடிய திறன் வேண்டும் எதிரியும் நமக்கு மரியாதை தர வேண்டும் எதிர்ப்பவனுக்கும் நம் மீது பயமும் மரியாதையும் வரவேண்டும் எதிர்க்கவே பயப்பட வேண்டும்
THE 👑
குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள் என்றார் பண்டித ஜவஹர்லால் நேரு. சமத்துவமும் சகோதரத்துவம��ம் நிறைந்த இந்தியாவை கனவாகக் கொண்டிருருந்த அவரது பிறந்தநாளான இன்று, அதை நனவாக்கிடப் போகும் குழந்தைகளுக்கு வாழ்த்துகள்!
நாளைய உலகின் மீது நம்பிக்கை ஒளியூட்டவும், அதை வழிநடத்திச் செல்லவும் போகும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமூகச் சூழலை உருவாக்கிட வேண்டியது நம் அனைவரின் கடமை.
இன்று தலைமைச் செயலகத்��ில் நடைபெற்ற “சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா” குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, விழா ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்தோம்.
#ChennaiSangamam2026
On #NationalPressDay, greetings to every voice and every pen that fearlessly stand against social injustice, reflect the best possible version of truth, and continue to uphold the values that strengthen our democracy.
வடநாடு அரசியல் தமிழ்நாடு மட்டுமே படிப்பு படிப்பு சார்ந்த அரசியலையும் கையில் எடுத்து ஒவ��வொரு விஷயத்திலும் முன்னெடுத்துக் கொண்டு செல்கிறது அதற்கு தலைவர் முத்தமிழ் கலைஞர் ��வர்கள் எடுத்த பல முயற்சிகளும் இன்றும் அதன் தொடர்ச்சியாக போய்க் கொண்டிருக்கிறது
தமிழ்நாடு எப்பொழுதும் கல்வி அறிவிலும் சிறந்து விளங்க முதல் காரணமே கல்வியை தன் வைராக்கியமாக தன் மனதிற்குள் எடுத்து வைத்து தன் பிள்ளைகளை படிக்க வைக்கும் தாய்மார்கள் தான் தகப்பன்மார்கள் தான்
என்னை பொறுத்தவரையில் படிப்பு சம்பந்தமாக என்றுமே முதன்மை தன்மை கொடு���்திருந்தவர்
தெரிந்து கொள்கிறவன் அதனால் தான் ��வ்வளவு தன்மையாக நான் சொல்கிறேன் அங்கு இருக்கக்கூடிய நிறைய மக்கள் படிக்க ஆசை இருந்தும் அரசியலாக அவர்களால் படிப்பறிவு கிடைக்காமல் ஒதுக்கப்படுகிறார்கள் எந்த தலைவர்களும் அதற்காக நீங்கள் பாடுபடுவதில்லை வெறும் பணம் ஜாதி மதம் இதன் பின்னால் மட்டுமே
குறைத்துக் கொண்டார்கள் வேலை கொடுக்கும் முதலாளிகள் தங்கள் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் எந்த தவறும் செயல் படவில்லை என்று காவல் நிலையமும் மற்ற அரசாங்க அதிகாரிகளிடம் இருந்து ஒப்புதல் வாங்க வேண்டும் என்று நடைமுறையை கொண்டு வர வேண்டும் அரசாங்கம்
@arivalayam@CMOTamilnadu@KanimozhiDMK
அந்த வட மாநில இள���ஞனுக்கு வேலை கொடுத்த #முதலாளியை விசாரித்து அவனுக்கு சிறப்பான தண்டனையை கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது
வடமாநில இளைஞனுக்கு சோறும் போட்டு இடமும் கொடுத்து வேலையும் கொடுத்து பாதுகாப்பு கொடுத்து தமிழ்நாட்டை செய்தால் இவர்களுக்கு பான்பராக் போட்டு
கொடுக்க வேண்டும் தமிழ்நாடு #பெண்களுக்கோ#குழந்���ைகளுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு இப்பொழுது பாதுகாப்பு இல்லை
தமிழ்நாடு அரசாங்கத்தின் மீது பெரும் குற்றச்சாட்டை உருவாக்குவார்கள் இந்த வட மாநிலத்தவர்கள் இதை கவனத்தில் கொண்டு அரசாங்கம் செயல்பட வேண்டும்
வேலை வாய்ப்பையும் @Udhaystalin