திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக என்னை அறிவித்ததை தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளை சந்தித்தேன்.
#பொள்ளாச்சி_K_நித்யாந்தன்#பொள்ளாச்சி#pollachi
களம் தளம் இரண்டிலும் மிகச்சிறப்பாக கழகத்திற்காக களம் ஆடும் தளபதி சைஜு பொள்ளாச்சி அவர்கள் பொள்ளாச்சி தொகுதி IT wing OTN பொறுப்பாளராக பணியாற்ற வாழ்த்துக்கள்
@ShijuSaiman
| தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி - அறிவிப்புப் பலகை | SPOC - ITW தேர்தல் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்!
@DMKITwing செயலாளர் - முனைவர் @TRBRajaa அவர்கள் அறிவிப்பு!
திராவிட மாடல் 2.0 ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கான தேர்தல் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்ற தொகுதி வாரியாக SPOC (Single Point of Contact) -IT Wing தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொறுப்புகள்:
தேர்தல் தொடர்பான தகவல் தொழில்நுட்ப பணிகளை ஒருங்கிணைத்தல் மாவட்டக் கழகத்துடன் இணைந்து செயல்படுதல் War Room (Firewal) பணிகளை முன்னெடுத்தல் - சமூக வலைத்தளப் பிரச்சாரங்களை தீவிரப்படுத்துதல்
அனைத்து SPOCகளும், மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் இணைந்து,அணி ந���ர்வாகிகளுடன் நேரடி ஆலோசனைகள் நடத்தி, தேர்தல் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
முக்கிய குறிப்பு:
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் IT Wing செயல்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும். War Room அமைப்புகள் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
09/03/26 திங்கட்கிழமை அன்று மாநாட்டிற்கு நண்பர்களோடு சென்று கொண்டிருந்தேன் அப்போது அது வழியே வந்த மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் @TRBRajaa "தம்பி பொள்ளாச்சி "என்று அன்போடு அழைக்க மகிழ்ச்சியில் நெகிழ்ந்தேன்
உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் நன்றி அண்ண�� @DMKITwing
#dmkitwing #trb
தமிழ்நாட்டு பெண்களின் வாழ்வு மேம்படவும் உயர்வடையவும் எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியில், மகளிர் முன்னேறுகிறார்கள், மாநிலம் முன்னேறுகிறது..
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்..
#IWD #IWD2026
#வெல்வோம்_ஒன்றாக!
#InternationalWomensDay
#WomensDay2026 #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
வெல்லும் தமிழ்ப் பெண்களே...
நீங்கள் வெல்வதற்கு உலகும் - உங்களுக்குத் துணை நிற்க #DravidianModel-உம் இருக்கிறது!
தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க நமது #DravidianModel அரசு இருக்கிறது... அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின் உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள்!
#IWD #IWD2026 #InternationalWomensDay #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் #வெல்வோம்_ஒன்றாக!