Shimla MuthuChozhan is an Advocate, Politician and Social Worker. This page glimpses about Political Events, Career photos, social views and latest updates.
அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி K.பழனிசாமி அவர்களை நேற்று இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் என்னை இணைத்து கொண்டேன். இன்று நிர்வாகிகளுடன் சென்று அண்ணன் எடப்பாடி அவர்களிடம் வாழ்த்து பெற்ற போது எடுத்த படம். #அதிமுக#AIADMK#shimlamuthuchozhan
அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி K.பழனிசாமி அவர்களை நேற்று இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் என்னை இணைத்து கொண்டேன்.
இன்று நிர்வாகிகளுடன் சென்று அண்ணன் எடப்பாடி அவர்களிடம் வாழ்த்து பெற்ற போது எடுத்த படம். #அதிமுக#AIADMK#shimlamuthuchozhan
விண்ணின் நாயகன் கதிரவனுக்கும்!
மண்ணின் நாயகன் உழவனுக்கும்!
உதிக்கும் உதயசூரியனுக்கும்!
நன்றி சொல்லும் பெருவிழா
அதுவே பொங்கல் திருவிழா!
என் இனிய தித்திக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்..
இன்று மாற்றுத்திறனாளி நலிந்த கழகத்தின் உடன் பிறப்பு திரு.அன்பு அவர்களுக்கு வாழ்வு மேம்பட பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள முகக் கவசம் வழங்கி அவர் சுய தொழில் தொடங்க என்னால் முடிந்த உதவியை செய்தேன்
#Chennaisuperkings Tamilnadu peoples 7crocres people believed and made u as our representative but for commercial aspects (bribed) lost our trust, we tamil people always belived U n innocently trusting U #Tony What ur going to do for us?? #cricket#Spoilourtrusttony
இன்று மாண்புமிகு #பெருந்தலைவர்#காமராஜர் அவர்களின் #118_ஆம்_பிறந்த_நாளை முன்னிட்டு,
தியாகராஜ நகரில் உள்ள அவரது இல்லத்தில்
அவர் திரு உருவ சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய போது...
சென்னை மாநகர காவலநிலையங்களில் அநீதி ஏற்படுகிறது என்று தோன்றினால் உடனடியாக உங்கள் கைபேசி மூலம் கமிஷனர் அவர்களுக்கு 9500099100 , 9444000029 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினால் இரண்டு நிமிடத்தில் சம்மந்தப்பட்ட இன்ஸ்பெகடரிடம் ஆணையர் நேரிடையாக பேசி உங்கள் பிரச்சனைக்கு முடிவு.