@bhadran_@A_n_b_e_S_i_vam Paruda..yov ooru ayiram paesatum en wife a pathi enaku theriyum nu raman solli iruntha avan manushan..who cares what ppl speak,husband should trust his wife😑😏
இன்று பிறந்த நாள் காணும்....
தனது பேச்சால் அனைவரையும் கட்டிப்போடும் ஆற்றல் கொண்டவர், பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் நேசிக்கும் பண்பு கொண்டவர், எளிதில் அணுகும் எளிமைக் கொண்டவர், தமிழ் உச்சரிப்பால் உச்சம் தொட்டவர்,வெற்றித் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களின் அன்பையும்,கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் ஐயா
அவர்களின் அன்பையும் பெற்றவர்.அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் கொள்கை வழியில் பயணித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை கோட்பாடுகளை தமிழ்நாடு முழுவதும் பரப்பியவர், எங்களைப் போன்றவர்களுக்கு நல்ல ஆலோசனைகளையும்,அறிவுரைகளையும் எப்பொழுதும் வழங்கிக் கொண்டே இருப்பவர், உழைப்பால் படிப்படியாக வளர்ந்து வந்தவர், அன்பால் யாவரையும் அணைக்கும் அன்பு கொண்டவர்,தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை, செய்தித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அருமை அண்ணன் ராஜ் மோகன் @imrajmohan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உங்கள் பயணம் அனைத்தும் வெற்றியாக அமைய வாழ்த்துகிறேன் அண்ணா🎂💙🙏🏻.
உங்களின் நல்ல மனதிற்கு என்றும் நல்லதே நடக்கும். ஒரு இக்கட்டான தருணத்தில் தகப்பனை போன்று எனக்கு தோள் கொடுத்த உங்களுக்கு என் கண்ணீரால் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏.
தங்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தது மிகுந்த மன மகிழ்ச்சி.