பகிடிவதை காரணமாக அண்மையில் பல்கலைக்கழக வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவரின் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆவா குழு முகநூல் ஊடாக உரிமை கோரியுள்ளது
#lka#Srilanka#Jaffna
தியாகிகள் தினம்!
கண் துஞ்சா பசி நோக்கா
கடமைதனை மறவாது
தன்நோக்கில் தரணிக்காய்
தன்னுயிரை தந்தவர்கள்
மண்ணை நேசித்த;நம்
மரியாதை மிக்கோரை
எண்ணிப் பார்க்கும் தினம்
இன்றைய தியாகி தினம்!