@Animalofficiall I was worried untill this speech- oru vela ppl kaaga back adichita no one will come again from any place to politics nu unwritten rule for next 500 yrs aagi irukum!
He came he spoke and he won
@VfcKanchipuram@TVKVijayHQ 2 party summa vita nonditey than irupanga! Oru party mothama azhichu vituta , 59 MLA ooda DMK edhuvum pana mudiyahdu adhan plan! Adhu vara konjam politics pesama irunga da!
@SuriyaKML Apo va press meet onu kudu🤣 avan id ya kuduthutu poi 1 vaaram aachu😂 evan achum ticket details eduthu potuda poran aprma privacy personal nu polambanum
நேர்மையான மக்கள் அரசு மற்றும் வெளிப்படையான நிர்வாகம் என்கிற உறுதியோடு மக்கள் பணிகளைச் செய்து வருகிறோம். எனவே, கடந்த காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் லஞ்சம், முறைகேடு, விதிமீறல் போன்ற ஆட்சியாளர்களின் சட்டத்திற்குப் புறம்பான செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், என்னிடமோ அல்லது பின்வரும் அலுவல் தொடர்பு மூலமோ நேரடியாக புகாரளிக்கலாம். இனிவரும் காலங்களில் முறைகேடுகளற்ற பொறுப்பான மக்கள் பணிகளை முன்னெடுத்துச் செல்வோம்.
‘செயலே சொல்’ என்று அடரமைதியுடன் செயல்படுபவர், மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். ஆனால், ஆளுநர் உரை நிகழ்த்தும் நாளன்றுகூட முதல்வர் பேச வேண்டுமென அதி உயர் அறிவுடன் பேட்ஜ் அணிந்து வந்தனர், அவதூறு கழக எம்.எல்.ஏ.க்கள். அதுவும் யார் தலைமையில்?
நக்கல் நையாண்டியும் குள்ளநரி பேரமும்தான் அரசியல் என்று நம்பும் ஒட்டகபேர உதயநிதி தலைமையில்.
நடக்காத ஒன்றினை நடந்ததாக வதந்தி வாந்தி எடுக்கும் தி.மு.க., இப்போது ஒட்டக பேரம் நடத்தி, நம் வெற்றித் தலைவரின் மனசாட்சி உள்ள மக்களாட்சியைக் கவிழ்க்க முயன்றது, முச்சந்திக்கு வந்துவிட்டது.
நம் வெற்றித் தலைவரின் மக்களரசுக்கு நாள் குறித்த நரித் தந்திரக்காரர்கள் இப்போது எங்கே ஒளிந்துகொண்டுள்ளனர்? நானே முதல்வர் என்று நாகூசாமல் பேசிய நயவஞ்சகக்காரர்கள் எங்கே ஒளிந்துகொண்டுள்ளனர்?
வாயத் திறங்க என்று சொல்லி வன்மம் பொழிந்த உதயநிதி, ஊரு விட்டு ஊர் இல்லை நாடு விட்டு நாடா? எங்கே போய் உறங்கிக் கொண்டிருக்கிறார்? வதந்தியை வாந்தியாக எடுத்தவர், இப்போது வாயைத் திறந்து ஒட்டகபேர உண்மையை உரக்கப் பேசுவாரா?
தீயசக்தி தி.மு.க.வின் ஊழல் வண்டியின் சாரதிகளும், திகார் கூஜாக்களும் தங்கள் நாராச வாயைத் திறந்து பேசுவார்களா? அதற்குத் தகுதிதான் உண்டா?
இந்த ஒட்டகபேரக் கூட்டத்தைத் தமிழக மக்கள் ஓட ஓட விரட்டப் போவது உறுதி.
#உதய்பேரம்
@igtamil Real me 1,2,3 ,4,5 nu redmi , poco , ipdi lam vaanguna than 800 varum 😂
Samsung edutha galaxy note series , ultra series, apple series nu edutha max elame oru 20-30 phones launch pani irupanga!