@Kalaignarnews ஆமாம் நீங்க சொல்வதைப் போல உங்களுடன் இருப்பார்கள் ஆனால் நீங்கள் இனி தமிழகத்தில் இருக்க மாட்டீர்கள் ஏனென்றால் உங்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் எல்லாம் ?
@Kalaignarnews தோல்வி அடைந்து விட்டீர்கள் என்று ஒப்புக்கொண்டு வீட்டில் இருங்கள் நீங்கள் செய்த காரியங்கள் நீங்க செய்த புண்ணியங்கள் எல்லாம் போதும் தமிழக மக்களுக்கு அருள்மிகு முருகன் சாட்சியாகவும் கருப்பசாமி சாட்சியாகவும் இனி ஒருபோதும் தமிழ்நாட்டில் திமுக வரக்கூடாது
@sunnewstamil திமுக ஆட்சி லட்சணத்தை விட இந்த ஆட்சி எவ்வளவோ பராவயில்லை சார் தயவு செய்து இனி எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர கூடாது என ஹிந்து கடவுள் முருகனை வேண்டுகிறேன்
போதுமடா சாமி நீங்க செய்த பாவம் எல்லாம் திமுக ஒரு கொடிய தீய சக்தி தயவு செய்து ஒட்டு கேட்டு வராதீங்க🙏
@ThamizhachiTh@Subramanian_ma இந்து தெய்வங்களையும் ஹிந்து மதத்தையும் குறை சொல்லிக் கொண்டு இத்தனை ஆண்டு காலம் இந்த மக்களை ஏமாற்றிக் கொண்டு இருந்தீர்கள் அதன் விளைவாகத்தான் இன்று உங்களை மக்கள் புறந்தள்ளி இருக்கிறார்கள் இனிவரும் காலங்களில் ஆவது எம்மதமும் சம்மதம் என்று பேசுங்கள் அரசியலை பாருங்கள் மதம்?
@KaniOviya பிராடுகளா தமிழ்நாடு நல்லாத்தான் போய்க் கொண்டிருக்கிறது திமுக தமிழ்நாட்டில் இனி கால் ஒன்றாத வகையில் அனைவரும் பார்த்துக் கொள்வோம் ஏன் என்று சொன்னால் நாடே நாசமா போகும் திமுக வந்தால் அதைப் புரிந்து பதிவிடுங்கள் அவர்கள் கொடுக்கிற பிச்ச காசுக்காக இப்படி பேசிக் கொண்டு இருக்காதீர்கள்
@NewsTamilTV24x7 எத்தனை இளைஞர்களை ஒன்று சேர்த்தாலும் இனி உங்கள் நாடகம் தமிழகத்தில் எடுபடாது எதிர்காலம் இளைஞர் கையில் என்பதை விஜய் அவர்கள் நிரூபித்து விட்டார்கள் நீங்கள் எல்லாம் நம்பர் ஒன் டுபாக்கூர்
@polimernews திமுக ஒரு தீய சக்தி என்பதை நாடறியும் நீங்கள் போடுகிற தேசமும் நீங்கள் ஆடிய ஆட்டமும் எல்லோருக்கும் தெரியும் அதனால் தான் இனி வரும் காலங்களில் திமுக என்ற ஒரு கட்சியை இல்லாமல் போய்விடும் இது பேட்டி எடுப்பதும் பேட்டி கொடுப்பதும் இரண்டுமே திமுகவின் கைக்கூலிகள் தான்
@ThanthiTV ஏன் கனிமொழி அக்கா கடந்த காலத்தில் நீங்கள் செயல்பட்டதை லட்சணம் எங்களுக்கு தெரியாதா உங்களை தமிழக தூக்கி எறிந்து விட்டார்களே மறந்து விட்டீர்களா இனி நிரந்தரமாகவே உங்களுக்கு தமிழகத்தில் இடமில்லை வாய்ஸ் மட்டும்தான் இனி உங்களிடம் இருக்கும்
@vaishnavi_cbe@RameshOffcl திமுக அரசு இருந்த பொழுது கோவில்களில் பணம் வாங்கவில்லையா இது என்ன புதுயுகமாக இருக்கிறது உங்களின் கருத்து உங்களுக்கு தேவை ஆட்சியில் இருப்பவர்களை குறை சொல்ல வேண்டும் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் வானத்தை கொள்ளை அடிக்க வேண்டும் இதுதானே உங்களுடைய நியாய தர்மம்
@PttvNewsX குற்றங்களை செய்வதும் குற்றங்களை ஏற்படுத்துவதும் திமுக கட்சிக்காரன் தான் முதலிடத்தில் இருப்பான் என்பதை உணர்ந்து பேசுங்கள் எங்கெல்லாம் குற்றம் நடக்கிறதோ அங்கு காவல்துறை சரியாக ஆய்வு செய்தால் அந்த குற்றத்தை ஏற்படுத்தியது திமுக கட்சிக்காரனாகத்தான் இருப்பான்
@sunnewstamil கடந்த கால ஆட்சியில் நீங்கள் ஒன்றையும் ஒரு ஆணியும் பிடுங்க வில்லை என்பதை நினைத்து பேசவும் ஏதோ எதிர்க்கட்சியா வந்து விட்டால் அரசு மீது குற்றம் சுவைத்து நல்ல பேர் வேங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அது தவறு உங்களது DMK தமிழ்நாடு கை விட்டது
@sunnewstamil இந்த திமுகவுக்கு சனாதானம் பிஜேபி ஆர்எஸ்எஸ் மோடி இது தவிர்த்து எந்தக் கொள்கையும் கிடையாது கோட்பாடும் கிடையாது ஒரே கொள்கை உண்டு கோடி ரூபாய் பணத்தை சுருட்டுவது மட்டும்தான் இன்னொன்று எவ்வளவு ஒருவன் பேப்பரை எழுதி கொடுத்ததை வாசிப்பது இது தவிர வேறு ஒன்றும் தெரியாது
@PttvNewsX போய் காட்டுல ஏதாவது கலவெட்டுற வேலைய பாரு நீங்க ஆட்சி செய்யும் போது அப்படியே பாதுகாப்பு கொடுத்துட்டீங்க இது ஒரு பிழைப்பா வச்சுக்கிட்டு இருக்கீங்களா