என் அனுபவம்.....
#காவல்துறை#போச்சம்பள்ளி@krishnagirismc
அப்பாவை அடித்துவிட்டார்கள்... அவர் மருத்துவனையில் இருந்தார்.... இரண்டு SI வந்தாங்க... Statement எழுத ஆரம்பித்தார்கள்... அப்பாவால் பேச முடியல.... நான் பேசினேன்....
அதற்கு நீ சம்பவ இடத்தில் இருந்தாயா.... என்றார்கள்.
அப்போ வேளச்சேரியில் உள்ள #MKStalin வீட்டை தான் முதலில் இடிக்க வேண்டி வரும்.....
திமுக ஆட்சியில் ஆக்கிரமித்த ஏரியை எப்போது மீட்பீர்கள் முதல்வரே.....
@CMOTamilNadu