#BigBreaking
அரக்கோணம் திமுக MP ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.
அடாவடி கட்டண கொள்ளை
பூந்தமல்லி அருகே செயல்பட்டு வரும் சவிதா மருத்துவ கல்லூரியில் அடாவடி கட்டண வசூல் என புகார்
5-ம் ஆண்டு மாணவர்களிடம் கூடுதலாக சுமார் ரூ.12.5 லட்சம் வரை கட்டணம் கேட்கப்படுவதாக புகார்
5ம் ஆண்டு மாணவர்கள் ஏற்கனவே 4 ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை கட்டணம் செலுத்தியுள்ளதாக தகவல்
5-ம் ஆண்டில் இறுதி 6 மாதங்கள் பயிற்சி காலத்திற்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்
ஆனால் 5-ம் ஆண்டிற்கான முழுமையான கட்டணத்தையும் கட்ட வற்புறுத்துவதாக புகார்.
மருத்துவக் கல்லூரி உயர் இயக்குனரகம் விரைந்து ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இந்த சவிதா மருத்துவக் கல்லூரி புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாமானிய மக்கள் கோரிக்கை.
துபாய் இளவரசர் நேரில் சென்று பாராட்டு..
அவரே நேர்ல போய் பாராட்டிருக்கார்..🙄
இங்க IUML பாராட்டுச்சா?காதர் மொய்த்தீன்..ஒரு வார்த்தை பாரட்டினாரா?
இல்ல MMK ஜவருல்லா பாராட்டினாரா?
அந்த பைலட் குஜராத்தி யோ ப்ரஹ்மணரோ ..ஒரு இந்தியர் தானே?
தமிழ் நாட்டில் முக்கிய தலைவர்கள் யார் யார் பாராட்டினார்கள்??
உலகமே அவரை போற்றுது.. இங்க மட்டும்
ஏன் இப்டி நடந்துகிறாங்க?
🏍️ சென்னை முழுவதும் அதிரடி நடவடிக்கை - 7 நபர்கள் கைது; 🏍️ 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் ; வாகன பதிவெண் தகடு இல்லாத மேலும் 56 வாகனங்கள் பறிமுதல் 🚨
🚨 வள்ளுவர் கோட்டம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தும் வகையில், இருசக்கர வாகனங்களை ஆபத்தான முறையில் இயக்கிய நபர்கள் மீது சென்னை பெருநகர காவல்துறை மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இணைந்து கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 👮♂️
🔍 இதன் தொடர்ச்சியாக வாகன பதிவெண் தகடு இல்லாத மேலும் 56 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
⚠️ இதில் ஈடுபட்டவர்கள் சிறார்களாக இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் பெற்றோர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
📢 இதுபோன்ற ஆபத்தான போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை 📞 100, Kaaval Uthavi App 📱 மற்றும்
சென்னை பெருநகர போக்குவரத்து புகார் எண்: 90031 30103 (WhatsApp) மூலம் உடனடியாக தகவல் தெரிவிக்கவும்.
#ChennaiPolice #ChennaiTraffic #TrafficEnforcement #RoadSafety #SafeChennai #Swiftaction #NumberPlate
என்னா கடும் அதிர்ச்சி? வாகன ஓட்டிகளுக்கு BP ஏறிபோச்சா? கண்ணு தெரியாம போய்டுச்சா? வெளிநாடு போகும் பாஸ்போர்ட்டில் இந்தி இருக்கு கிழிச்சு போட்டுவிடுவீர்களா? தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகைகளில் இந்தி இருக்கும். கொஞ்சமாவது ஆகக்கூடிய விஷயமா யோசிங்கப்பா ஊடக புலிகளே...அரைகுறை அறிவுடன் திரியாதீர்கள்... @ThanthiTV
மாட்டுக்கறி விவகாரத்தில் சரியான புரிதலோடு கருத்து தெரிவித்த திருமதி சௌமியா அன்புமணியை இந்து முன்னணி பாராட்டுகிறது..
தமிழகத்தில் சமூக நல விடுதியில் மாட்டுக்கறி வழங்க பரிசீலிக்கப்படும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்துக்கு பதிலளித்த பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி சௌமியா அன்புமணி அவர்கள் மாட்டுக்கறி வழங்குவதை தவிர்த்து காய்கறி உணவுகளையே வழங்க வேண்டும்.
அதுதான் மாணவர்களுக்கான பாதுகாப்பான உணவு என்று சரியான புரிதலோடு கருத்து தெரிவித்துள்ளார் .அவரின் கருத்தை இந்து முன்னணி மனதாரக வரவேற்கிறது பாராட்டுகிறது...
@Sowmiyanbumani
#SowmiyaAnbumani #VanniArasu #Beef #Vegtables #HinduMunnani
அமைச்சர் என்பதையே மறந்து பேசுகிறார் பீட்டர் ஜெயராஜ் (எ) வன்னியரசு!
தேர்தல் சூழ்நிலையில் வெவ்வேறாக இருந்தாலும் திமுகவும், விசிகவும், சனாதனத்தை எதிர்க்கும் முயற்சியில் ஒரே அணியில் இருக்கும் என பேசி இருக்கிறார் வன்னியரசு.
சனாதனத்தை பின்பற்றும் இந்துக்கள் ஓட்டு போட்டு தான், இன்று வன்னியரசு அமைச்சராக இருக்கிறார்.
ஒரு கட்சியின் பொறுப்பாளராக உங்கள் கொள்கையை சொல்ல உரிமை இருக்கிறது. அமைச்சராக இருந்து இது போன்று பேசுவது இறையாண்மைக்கு எதிரான செயலாகும்.
சனாதனத்தை ஒழிப்பேன் என்று சொன்ன திமுக என்ன கதி ஆனார்கள் என்பதை பீட்டர் ஜெயராஜ் (எ) வன்னியரசு எண்ணிப் பார்க்க வேண்டும்..
@VanniArasu_VCK
#VanniArasu #VCK #DMK #SanatanaDharma #HinduMunnani