கடவுளை நினை!
கடவுள் உண்டு !
கடவுள் உண்டு!
கடவுள் நிச்சயம் உண்டு!
கடவுளை கற்பித்தவன் அறிவாளி!
கடவுளை பரப்பாதவன் அயோக்கியன் !
கடவுளை வணங்காதவன் காட்டுமிராண்டி!
தாயின் முலைபாலை குடித்து வளர்ந்த குழந்தை ஒன்று தாயின் மார்பை அறுத்து எறிய துடிக்கிறது!
அண்ணாமலை அவர்களே, துரோகிகள் வாழ்ந்த வரலாறு இல்லை,
திமுக எதிரி, ஆனால்
நீயெல்லாம் இரக்கமின்றி அழிக்கப்பட வேண்டிய துரோகி!
@annamalai_k!
ஏழை மாணவர்கள் அரசு பள்ளிகளில் மும்மொழி படிக்க கூடாது என சொல்லி கொண்டே , தனியார் பள்ளிகளில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தி வியாபாரம் செய்வதும்,
இஸ்லாமிய ஓட்டுக்காக உருது மொழி கல்வியை அரசே கற்பிப்பதும் இழிவான செயல் இல்லையா?
எத்தனை காலம் மக்களை ஏமாற்றுவீர்கள்?
@imrajmohan?
கடந்த காலங���களில் விளவன்கோடு தொகுதியில் இரண்டாம் இடத்தை பிடித்து வந்த பாஜக கடந்த தேர்தலில் இந்த பச்சோந்தியை நிறுத்தி மூன்றாம் இடத்த���ற்கு சென்றது,
இவ்வளவு தான் இந்த மேடம் செல்வாக்கு!
போறதுன்னு முடிவு பண்ணிட்டு கனத்த இதயம் புந்த இதயம் ன்னு சொல்லிட்டு போறானுங்க!
நாளை மோடி அமித்ஷாவே போனாலும் பாஜக இருக்கும்,
இந்த சுண்டைக்க அண்ணாமலை போனதுக்கா பாஜக காரன் பயப்படுவான்?
ஏற்கனவே எடியூரப்பா, உமாபாரதி போன்றோர் நிலையை பார்த்துட்டோம்!
வந்தார், ஆயிரகணக்கான பலிதானிகளின் தியாகத்தால் வளர்ந்த கட்சியை பகடையாக பயன்படுத்தி தனக்கான திறமையை வளர்த்து கொண்டார்...
தான் வளர்ந்த அதே கட்சியை உடைத்து தகர்த்து துரோகத்தின் மறு உருவாமாக, முகமது கோரியாக மாறி சென்றார்!
துரோகிகள் வாழ்வது இல்லை @annamalai_k
👍
பாஜக என்பது சித்தாந்தம் எனும் ஆணிவேர் கொண்டு வலுவாக இருக்கும் ஆலமரம் ஆகும்,
கிளைகள் ஓடிந்தாலும், இலைகள் சருகாக உதிர்ந்தலும் ஆலமரம் வீழ்வதில்லை!
அண்ணாமலை பாஜக எனும் ஆலமரத்தின் விதை கூட இல்லை, ஒடிந்து விழுந்த வெறும் கிளை தான்!