மணல் குவாரி ஊழல் வழக்கு !
28 ஆற்று மணல் குவாரிகள் மூலம் ரூ.4,730 கோடி ஊழல் என 2024 ஜூன் மாதம் தமிழ்நாடு டிஜிபிக்கு அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இத்தனை ஆண்டுகளாக இந்த முறைகேடுகள் யார் கண்காணிப்பில் நடந்தது ?
அரசு அதிகாரிகள் முதல் ஒப்பந்ததாரர்கள் வரை யார் யாருக்கு இதில் தொடர்பு இருக்கிறது ?
இந்த மணல் கொள்ளையால் பயனடைந்த அரசியல் மற்றும் அதிகார மட்டத்தின் பின்னணி என்ன ?
எதற்காக வழக்குப்பதிவு செய்யாமல் இத்தனை காலம் இழுத்தடிக்கப்பட்டது ?
முறையான விசாரணை நடைபெற்று உண்மை வெளிக்கொண்டு வரப்படும் !
ஊழல் செய்த யாரும் இனிமேல் ஒளிந்திருக்க முடியாது !