நீட் தேர்வில் வெற்றி கண்டு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ள இந்த மாணவி நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர். இந்த சாதனையாளருக்கு இறைவன் அருள் தொடர்ந்து இருக்க நமது பிரார்த்தனைகள்.
The real reason behind the anti-NEET propaganda is finally out.
This audio exposes how the private medical college mafia lost thousands of crores after PM Thiru.@narendramodi introduced #NEET and capped exorbitant fees. Now, this massive syndicate is funding campaigns against him to protect their corrupt business.
நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சாரங்களின் பின்னணி அம்பலம்!
பிரதமர் திரு.நரேந்திர மோடி நீட் தேர்வைக் கொண்டு வந்து கட்டணங்களை முறைப்படுத்தியதால், தனியார் மருத்துவக் கல்லூரி மாஃபியாக்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்கள் வியாபாரத்தைக் காப்பாற்ற இப்போது அவர்கள் ஒன்றிணைந்து மோடிக்கு எதிராகக் கோடிக்கணக்கில் நிதியளிக்கிறார்கள்.
#CJP #CJPProtest
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் போற்றுதலுக்குரிய வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் அப்பழுக்கற்ற தியாகத்தையும், சுதந்திரப் போராட்ட வாழ்க்கையையும் எள்ளி நகையாடும் விதமாக நிகழ்ச்சி நடத்தியுள்ள @AdithyaTV-யை மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அதில் பங்கேற்ற நபர்கள், தங்களுடைய வாழ்க்கையில் சோத்துக்கு பிச்சை எடுத்த கதையை சொல்லி சிரித்து கும்மாளம் போட்டிருக்கலாம்.
நாட்டிற்காக தன் சொத்துக்களை இழந்து, வ.உ.சி. அவர்கள் செக்கிழுத்த காலத்தில், உங்கள் தாத்தனும், பாட்டனும் எந்த ஊரில் பஞ்சம் பிழைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை சொல்லி சிரித்திருக்கலாம்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
Met with the Chief priest of the Shridi Sai baba temple, and members of the Muslim rashtriya Manch at Chennai
Discussed various subjects and the on going situation. @PMOIndia@HMOIndia@RSSorg
பசுமை தாயகம் தலைவரும், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினருமான திருமதி @Sowmiyanbumani அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
இந்தத் தசாப்தத்தின் தமிழக அரசியலில், உங்கள் துணிச்சலான பயணமும், தெளிவான பார்வையும் உங்களை ஈடு இணையற்ற பெண் தலைவராக உயர்த்திக் காட்டியிருக்கிறது. உங்கள் மக்கள் பணி மென்மேலும் தொடரவும், பல உயரங்களை அடையவும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!"ன
Speaking to the press, as the MLA of Puducherry's Kamaraj Nagar constituency and the leader of the Latchiya Jananayaka Katchi, I highlighted: 'People should not get emotional immediately and must thoroughly analyze the background of videos circulating on social media. Attacking the police and security forces will affect the country's image. Since there may be ulterior motives behind social media content, educated youth should not act out of emotion, but instead analyze rationally to find the truth.'
#ThinkBeforeYouShare #FactCheck #ResponsibleSocialMedia #TruthMatters #PublicAwareness
Real development is happening, and it's time to talk about it! 🇮🇳 From cutting-edge tech to massive infrastructure projects, India is setting new benchmarks. Stay informed, stay proud, and let's keep the momentum going! 🏗️🛰️
@narendramodi@PMOIndia@HMOIndia@NitinNabin
#BuildingIndia #InnovatingIndia #Patriotism #Transformation
The @arivalayam@INCIndia@AITCofficial and now the @TVKVijayHQ follows the same politics of minority appeasement.
But their politics affects the Muslim community in more ways than helping them. Backward status can only be decided by birth and not conversion ! @BJP4India
எண்ணற்ற மக்களின் குரல் அரசின் காதுகளை எட்டி இருப்பதாக தெரிகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ஆளுங்கட்சியினர் பள்ளிகளில் Reels எடுப்பதை இனியாவது நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
அமைச்சரின் நடவடிக்கையை பாராட்டுகிறேன்.
@imrajmohan@CMOTamilnadu@TVKVijayHQ