ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால் இந்தியா மீது தடைகளையும் வரிகளையும் விதிக்கிறது; ஆனால், அமெரிக்க இடைத் தேர்தலை கருத்தில் கொண்டு, எண்ணெய் விலை குறைக்க ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகிறது; இந்த கொள்கை மாற்றம் குறித்து உங்கள் கருத்து என்ன? இதனை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்?
- நியூஸ்18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ பிரத்யேக பேட்டி...
#Russia #Ukraine #MarcoRubioOnNews18 #MarcoRubio #US #RahulJoshi #India #USSecretary #News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws https://t.co/7rixLnxOWN
#Watch | Abhijeet Dipke, national convenor of the Cockroach Janta Party (CJP), addresses the media at the Press Club in New Delhi on Thursday (October 15, 2026). Video: @shashiskashyap
https://t.co/hNDM0KOqKE
Freedom of speech sir 🤡😂
When people opposed Abhijeet Dipke and Neha Bora in their own press conference
Abhijeet Dipke said that : "Give them 50-100 rupee notes, that is what they have come for, 50-100 rupay ke liye aise harakate kr rhe hai"
It seems that Bro has too much experience of gathering people by giving them 50-100 rupees notes.
*வி.களத்தூரில் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் மதக் கலவரங்களை தூண்டும் கோஷங்கள்.*
பக்தி கோஷங்களை போடாமல் பாசிச கோஷங்கள் எழுப்பி பதற்றம் உருவாக்க நினைக்கும் இது போன்ற நபர்கள் மீது தமிழக காவல்துறையோ அல்லது (NIA) தேசிய புலனாய்வு முகமையோ வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்..
செய்வார்களா ?