மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதிக்குள் மாண்புமிகு முதல்வர் அவர்கள் கட்டண தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்ற வாக்குறுதியை நம்பி எங்களது போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.
#saveusCMsir#saveCGMCmedicos

நிலுவையில் உள்ள உதவித்தொகை மற்றும் கொரோனா பணிக்கான ஊக்கத்தொகையை வழங்கிட வேண்டும், இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக பயிற்சிக்கால உதவி ஊதியத்தை உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு அரசும் அந்த கல்லூரி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
#TNMSA#tnmsastandswithtncrris