🔱ஓம் சக்தி 🔱
இன்று 08.07.2022, மதிப்பிற்குரிய திருமதி துர்கா ஸ்டாலின் #durgastalin அவர்கள் மேல்மருவத்தூர் சித்தர் பீடம் வருகை தந்து அன்னை ஆதிபராசக்தியை வழிபட்டு ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்கள். @mkstalin
🔱ஓம் சக்தி 🔱.
✴️நினைவூட்டுகிறோம் ✴️
⭐️🌑தை அமாவாசை
- யோகம் தரும் யாகம் 🌑⭐️
31.01.2022 திங்கட்கிழமை
🔹சிறப்பான இந்த தை அமாவாசை தினத்தில் அன்னை அருளியபடி பக்தர்கள் வீடுகளிலிருந்து
அமாவாசைக்கான சிறப்பு யோகம் தரும் யாகம் வேள்வி செய்து பயன்பெறுங்கள் 🔹
ஓம்சக்தி
இன்னுயிர் காப்போம் திட்டம்
"நம்மைக் காக்கும் 48"
தொடக்க விழாவினை முன்னிட்டு
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனைக்கு வருகை தந்த
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
திரு மு. க. ஸ்டாலின் அவர்கள்
அருள்திரு அம்மா அவர்களை சந்தித்து ஆசி பெற்றார். @mkstalin#CMMKStalin#Medical
The Honourable Health Minister of Tamil Nadu Mr. M. Subramaniam @Subramanian_ma has paid visit to Melmaruvathur Siddhar Peedam today and received the blessing from His Holiness Arulthiru Bangaru Adigalar Amma
The Hon. Minister for Rural Industries & Slum Clearance for the Govt. of TN Mr.@thamoanbarasan has paid visit to Melmaruvathur Siddhar Peedam today (28.07.2021) and received blessing from His Holiness Arulthiru Bangaru Adigalar Amma #Melmaruvathursiddharpeedam#TamilNadu
ஆனி அமாவாசை விழா மற்றும் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் சிறப்பு அருள்தரிசனம் நேரலை காணத்தவறாதீர்கள்!
Arulthiru Amma’s special Aruldharshan, Live from Melmaruvathur Siddhar Peedam - Stay tuned!
🔴Live Link!🔴
https://t.co/gUrtkDzRej
#melmaruvathursiddharpeedam#omsakthi
By the grace of SpiritualGuru his Holiness Arulthiru Bangaru Adigalar Amma, President of MASM Tmt. Lakshmi Bangaru Adigalar met Hon. CM of Tamil Nadu, Mr.@mkstalin on 28.06.2021 & provided a cheque worth Rs. 1Crore for the COVID relief fund.
#TNDIPR#Donate2TNCMPRF#CMCampOffice
🔱ஓம்சக்தி 🔱
தற்கால சூழ்நிலையில் கொரோனா மூன்றாம் அலையிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள,
ஆன்மிககுரு அருள்திரு
✴️அம்மா✴️ அவர்கள்
1⃣8⃣➖0⃣5⃣➖2⃣0⃣2⃣1⃣ அன்று அருளிய சிறப்பு அருள்வாக்கு
🌟அனைவரும் பாருங்கள்! பின்பற்றுங்கள்! பகிருங்கள்!🌟
⭐️⭐️சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் 🌟🌟
சாதாரண பெண்களை ஆன்மிக மலர்ச்சியுடன் சாதனைப் பெண்களாக மாற்றிய நம் ஆன்மிக குரு அருள்திரு அம்மாவுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.
On 03.03.2021
Honorable G. Kishan Reddy @kishanreddybjp , Minister of State for Home Affairs, Government of India
Meets Arulthiru AMMA and took His Blessings. @BJP4India@BJP4TamilNadu @Murugan_TNBJP
அம்மா உங்கள் அவதாராமே சமுதாய மறுமலர்ச்சிக்கு ஆதாரம்..நம் கருணைத் தெய்வம்..ஆன்மிக குரு அருள்திரு அம்மாவின் 81வது அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு மக்கள் நலப்பணி விழா மற்றும் மலர் வெளியீடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.