பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
Thankyou @Actor_Jai , We Won't Forget your the love , u have Towards our chief Minister VIJAY na ...
Especially This Speech 🔥🔥 didn't expected at that time from you.
GRATEFUL 🤞
தனது தன்னம்பிக்கையாலும் மக்களின் பேராதரவாலும் பெரும் அன்பாலும் களம் கண்ட முதல் தேர்தலிலேயே இம்மாபெரும் வெற்றியை பெற்று வரலாறு படைத்தை தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
🤗❤️👍🏾
@actorvijay@TVKVijayHQ#தமிழகவெற்றிக்கழகம்
Some things you just know will happen… and I truly believed this was one...
Big congratulations on this massive win @actorvijay garu 🤗🤗🤗
Wishing you great success as you step into this powerful new phase. Keep leading from the front @TVKVijayHQ!!
Congratulations @actorvijay sir.
First doubted and then crowned.
Happened at our home and now it’s happening in our neighbouring home.
Underdog winning is always absolute cinema ( or should I say absolute politics ?) :)
Hope great things follow for the people of Tamil Nadu who have made their decision clear.
காலரை தூக்கி பெருமையாக சொல்வேன். நான் TVK காரனென்று. தலைவர் தளபதி அண்ணன் விஜய் அவர்களின் தம்பி என்று. இவ்வளவு பெரிய வெற்றியை சாத்தியமாக்கிய தலைவர் தளபதி அவர்களுக்கும், நம் கழகப் பொதுச் செயலாளர் என். ஆனந்த் ஐயா அவர்களுக்கும் கோடான கோடி நன்றி 🙏
From ruling the screen to winning the hearts of the people congratulations to Vijay sir on your first election victory. This is just the beginning.🔥🔥🔥🔥
Hearty congratulations to @actorvijay Garu on a remarkable victory in the TN elections. Your vision and connect with the people have truly resonated.
Wishing you great success in leading Tamil Nadu towards continued progress.
@TVKVijayHQ
நான் உயிராக நேசிக்கும் எங்கள் தலைவர் @TVKVijayHQ அவர்களின் வெற்றியே ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் வெற்றி. தலைவரே உங்களின் வெற்றி உறுதியானது.
நீங்கள் தமிழ்நாட்டின் முதல்வராக நல்லாட்சி செய்வீர்கள். நாங்கள் எல்லோரும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறோம்.
விஜய் அண்ணனுக்கு இந்த மாபெரும் வெற்றிக்காக என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். 💐 @actorvijay@TVKVijayHQ
மக்கள் சேவையில் மேலும் உயர்ந்து, எண்ணற்ற சாதனைகள் படைக்க அண்ணனுக்கும் அவரது முழு அணிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 🙏👍🤝💐💐💐
Hearty congratulations, Vijay sir!
A truly historic victory, powered by the immense love and belief people have in you.
Praying to the Almighty to be by your side in fulfilling your vision for our people.