@UpdatesChennai I have been following you from along time,but recently you become a critique of current government,it's hardly days since they formed government,it's not like airport has project has been dropped,you need to wait and see for government's decision on the new airport.
Good news for TN citizens!
Now we can directly submit our Complaints to our CM Vijay through the official helpline.
Step 1: Go to https://t.co/vwEpK0HJsZ
Step 2: Login with your phone number
Step 3: Choose the department and post your complaint.
Simple and transparent.. thanks to
@TVKVijayHQ@CMOTamilnadu
IUML MLA A.M. Shahjahan : “இந்த அரசுக்கு 5 ஆண்டுகள் முழு ஆதரவு மாற்று கருத்துக்கே இடமில்லை” 🤝🔥
முதல்வர் விஜய் தலைமையின் மீது கூட்டணி கட்சிகளின் நம்பிக்கை நாளுக்கு நாள் வலுப்படுகிறது!
நிலையான ஆட்சி… உறுதியான தலைமையாட்சி! ✨🗳️
@TVKVijayHQ#CMThalapathyVijay
மூன்று முனைப் போட்டியில் தவெகவுக்கு எதிராக 65% வாக்குகள் விழுந்துள்ளதால் அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு மக்கள் ஆதரவில்லை என்ற @Udhaystalin வாதம் அபத்தமானது. 23-கட்சி திமுக கூட்டணியை விடவும், பல கட்சி அதிமுக கூட்டணியை விடவும் தனியாக நின்று அதிக வாக்குகளைப் பெற்ற தவெகவுக்கு simple மெஜாரிட்டி இல்லையென்றாலும், ஆளுவதற்கான தார்மீக உரிமை அதிகம் உள்ளது. @TVKVijayHQ
பேரம் பேசுவதை பற்றி மரியாதைக்குரிய திருமதி. பிரேமலதா அவர்கள் இன்று சட்டமன்றத்தில் பேசியது
சிரிப்பாக வருகிறது. குதிரை பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.
எந்த அடிப்படையில் நீங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்தீர்கள்?
நீங்கள் பேசிய பேரம் எவ்வளவு?
வெளிப்படையாக சொல்ல துணிவு இருக்கிறதா?
குதிரை பேரம் பேசிதானே திமுகவுடன் கூட்டணி வைத்தீர்கள்.
The spontaneous affection showed by random working class women to #TVKVijay does remind me of the MGR days. Thaikkulam is now Thangachhikulam but the vibes are similar.
CM Vijay has ordered the closure of 717 Tasmac liquor shops located within 500 metres of religious places, educational institutions and bus stands across Tamil Nadu within two weeks.
https://t.co/opWntdjJeY
The new CM of Tamilnadu is earning huge goodwill by showing gestures in politics. Humble, grounded and reaching out to opposition instead of abusing them.@TVKVijayHQ
விஜய்க்கு மரியாதை கொடுக்கலனாலும்,
அவர் வகிக்குற பொறுப்புக்காவது மரியாதை கொடுக்கணும்,
அந்த நாகரிகம் கூட உதயநிதி, எடப்பாடி கிட்ட இல்ல....
OPS எவ்ளவோ பரவால......
முதலமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் பரஸ்பரம் தன்னுடைய மரியாதையை தெரிவித்துக் கொண்டு பதவி ஏற்பது தான் இதனால் வரை சட்டப்பேரவையில் வழக்கமாக இருந்திருக்கிறது. ஆனால் இன்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சருக்கு பரஸ்பர மரியாதை கூட செலுத்தாமல் பதவி ஏற்று கொண்டார். திமுகவின் இந்த மிகப்பெரும் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது இவர்களின் இந்த ஈகோ தான்.
"In Trichy district today, the SP showed a bold move by parading more than 300 rowdies in a single place 🫡
From now on, the police can perform their duties honestly without succumbing to any pressure 💪🏻"
விஜய் அண்ணா வீட்டில் வேலை பார்த்த அம்மா கண்ணீர் மல்க 😢
என் புள்ள தான் என்னை காப்பாற்றினார்..
என் புள்ள நல்லாருக்கணும்..
நல்ல பெயர் வாங்கணும்..
எங்களை Servant மாதிரி நடத்தினதே இல்லை..
ரொம்ப நல்ல மனசுள்ள புள்ள விஜய்..
#முதல்வர்_விஜய்#தமிழகவெற்றிக்கழகம்
Zabardast speech in Tamil by #TVKVijay . Wish I was interpreting this in that beautiful northern language, Hindi. I was on @ndtvindia this morning explaining his significance in Hindi. Do catch it if you can.