And these from May 2019 from villages in the north west.
Puttalam 1976
Galle 1982
Mawanella 2001
Aluthgama, Beruwala 2014
Gintota 2017
Ampara, Digana, Theldeniya 2018
Negombo, North West, Minuwangoda 2019.
Yup, we don’t have an islamaphobia issue apparently. #lka#srilanka
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் . மனிதன் இந்த வாழ்வில் கழிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் எதையாவது உபயோகமாக செய்து விடலாம். எனவே அதனை தவற விடக்கூடாது. அதனை விட்டும் ஒதுங்கிவிடவோ பாராமுகமாகவோ இருந்து விடக்கூடாது!
*உஸ்தாத் அஷ் ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி*
இறுதியா பேசிய குரலென
இறுதியாக வருடிய மயிலிறகென
இறுதியாக கால் சேர்ந்த கடலலையென
இறுதியாக ரசித்த ரகசியமென
இறுதியாக பேசித்தீர்த்த
எல்லாமே நினைவிலிருக்கிறது...
இறுதியாக நீ தந்த காயங்களுடன்...