தமிழக வெற்றி கழகம்
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்முடிபூண்டி தொகுதி
பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர்
சம்பத்
குவாரியில் பணம் கேட்டு மிரட்டும் வீடியோ வெளியாகி உள்ளது
மேயர் ப்ரியா அவர்கள் Protocol படியே செயல்பட்டார் அவர் மீது தவறில்லைனு என MLA பல்லவியின் குற்றசாட்டிற்கு இதுவே பதில்
- சபாநாயகர்
டேய் தற்குறிகளா மூஞ்சியை எங்கடா வச்சுப்பீங்க இப்போ
சபாநாயகரை திமுக காசு கொடுத்து விலைக்கு வாங்கிட்டாங்கன்னு 😂😂
Route வச்சு Tool kit ஆக்டிவேட் பண்ண போறானுங்க 😂😂
இன்று மட்டும் 5 முறை சபாநாயகர் பொய் சொல்ல கூடாது சட்டமன்றத்துலனு ஆதவ் பேச்சுக்கு மறுப்பு சொல்லி இருக்காரு 😂😂
வழக்கமா எதிர்கட்சி பேசுறது தான் அவைகுறிப்பில் இருந்து நீக்குவாங்க வளர்ந்து கெட்டவன் கட்சி மேடையில பொய்யா பேசுறா மாதிரி சட்டசபையில பேசி அவங்க கட்சி சபாநாயகரே மிதிச்சு இருக்காரு 😂
ஒரே ஒரு Debate தான்
மொத்தமா தவெக வாயாலயே Expose பண்ண வச்சிட்டாப்ல 👌👌👌
பிஜேபி உள்ள வந்துரும் சொல்லி புளிப்பு காட்டுது திமுக சார் ??
பிஜேபி உள்ள வந்துர கூடாதுனு உங்களுக்கு விசிக , கம்யூனிஸ்ட் , IUML , காங்கிரஸ் ஆதரவு தந்து முதல்வர் ஆக்கி இருக்காங்க மறந்துட்டீங்களா ?? சார்