1000 தடைகளை உடைத்து #2kadmk இயங்கும் தனி ஒருவனாய் நின்றாலும் இதை விடவேமாட்டேன்
என் மீது ஆயிரம் விமர்சனம் வையுங்கள் ஆனால் அடித்து சொல்வேன் உங்களை பேச வைத்த விங் muteல் இருந்த போது நான் ஒருவன் மட்டும் தான் முதல் மட்டும் தொடர்ந்து குரல் எழுப்பினேன் இன்று என்னை பேசுகிறீர்கள்💔
சம்பாதிக்கணும் நாஹ் வேலைக்கு போகணும் கஷ்டம் படனும் முடியலையா பிச்சை எடுத்து பொழைக்கணும் அத விட்டுட்டு அரசியலை பயன்படுத்த கூடாது
அரசியல் பொது மக்கட்கானது✊🏼
இன்று முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்…
விஜய் இன்னும் வெல்லவில்லை இது ஒரு தேர்வு வெற்றி என்பது மக்கள் மனதில் இருந்து வர வேண்டும்
பார்ப்போம் விஜயின் ஆட்சி வெற்றியா தோல்வியா என்பதை!