முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2026
17 வருடங்களாக விளக்கேற்றுகின்றோம் இன்னும் விடியவே இல்லை..
மாறாத வடுக்களோடு தமிழின அழிப்பு வலி சுமந்த முள்ளிவாய்க்கால் மண் 🔥
#May18#Mullivaikkal
மாவீரர் நாள் - பிரான்ஸ் 27.11.2025
சரித்திரங்கள் பலபடைத்த சாதனைச் சிகரங்கள்…
உலகையே எதிர்த்து நின்று எங்கள் உரிமையைக் கேட்டவர்கள்…
மண்ணுக்கு இரத்தம் தந்த வேங்கைகள்…
இறந்தும் நம் மானம் காக்கும் தமிழினத்தின் வித்துக்கள்…
ஈழம் வெல்வோம்.. மாவீரர்கள் கனவு நனவாகும்..
நெருப்பாற்றில் குளித்தவர்கள்… வரலாற்றில் நிலைத்தவர்கள்…
மரணத்தை வென்ற மாவீரர்… தமிழ் மானத்தைக் காத்த புலிவீரர்…
எம் தலைவனுக்கு விளக்கேற்றி மாலை போட்டு வீரவணக்கம் செலுத்திவிட்டார்கள் என்று மனம் வருந்தாதீர்கள்..
நாம் சாகவில்லை..
வீழ்ந்தாலும் விதையாய் முழைப்போம்..
எரிமலை நெருப்பை சுமந்தவர் எங்கள் தலைவன்..
எரிகிற நெருப்பாய் பிறந்தவர் எங்கள் தலைவன்..
தமிழர் இனத்துக்கு தலைமகன்..
புதிய திசையை காட்டிய எம் தலைவன்..
ஈனப்பிறப்புக்கள் சிலர் விளக்கேற்றி மாலை போட்டால் எம் தலைவன் இல்லையென்றாகிடுமா !! மறுபடியும் தலைவர் படை வெடிக்கும்..
19.07.2025 அன்று தமிழினத்துரோகிகளால் புத்தக வெளியீடு என்ற பெயரில் தேசியத்தலைவருக்கும் பொட்டுஅம்மான் அண்ணைக்கும் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்த முற்பட்ட சங்கீதன் குழுவுக்கு பதிலடி கொடுத்த பிரான்ஸ் மக்கள்.. அவமானத்துடன் திரும்பிய தமிழனத்துரோகிகள்..
தமிழ்நாட்டின் அனைத்து திரையரங்கில் இருந்தும் #jaat என்னும் தமிழின விரோத திரைப்படம் நீக்கம் !
நாம்தமிழர் கட்சி உறவுகளுக்கு நன்றிகளும் பாராட்டுதல்களும் !!
02.08.2025 அன்று தேசியத்தலைவருக்கு வீரவணக்கம் செய்ய துடிக்கும் கும்பல் - எமது தேசியத்தலைவருக்கு வீரவணக்கம் செலுத்த இவர்கள் யார் ?? மக்களே அவதானம் !! #தமிழீழம்
அன்னைபூபதி அம்மாவின் நினைவு நாளில் தமிழ்ச்சோலை நடாத்தும் விளையாட்டுப்போட்டி.. தமிழ் மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டியது அவசியம்… எமது வரலாறுகளை மறைக்க முனைகிறார்களா ? அல்லது எமது வரலாறுகள் தெரியாதவர்கள் பதவியில் உள்ளனரா ?? #அன்னைபூபதி_அம்மா#தமிழீழம்