I got to my room and started crying. I can’t believe it, this is actually happening. I graduated today. I am whole doctor, like an entire medical doctor! Like a doctor doctor. Like when someone says we need a doctor, it’s me 😭
அஜித்தலாம் சினிமால மக்கள் ஏத்துக்கிட்டதற்கு காரணமே "அரவிந்த்சாமி" மாதிரி இருக்கிறான�� லுக்க வச்சுதான்
ஆனா அது இப்ப "அரவிந்த்சாமி" க்கு தாத்தா மாதிரி இருக்கு
மை டியர் மச்சானு கத்துனதுக்கே இப்டி பீவர் வந்து சளி புடிச்சு கெடகன்
நெஸ்ட் OMG பொண்ணு சாங் பாடலாம் ன்னு இருந்தேன் ..அதுகுள்ள என் நிலைமை மோசமாகி போய்விட்டது
என் ரசிகர்கள் பாவம் 😒😒😒
லிப்டில் வைத்து பாலியல் தொல்லை...சென்னை SRM பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!
மாணவர்களின் போராட்டத்திற்கு அடுத்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த டம்ளர் பாய்ஸ் லிப்ட் ஆப்பரேட்டர் கைது!
(இந்த லட்சணத்துல பனியன் வாசகத்தை பாருங்கள் மக்களே).
#டுபாக்கூர்சீமான்#பாலியல்NTK
எங்கள் மூதாதையர் சாம்பாரைப் பருப்புக்குழம்பு என்றே அழைத்தனராம்..
உணவில் மட்டுமல்லங்க..உணவுக்குப் பெயரிடுதலிலும் கூட சாதி உழன்றிருக்கிறது..விமர்சனம்..பகடி வரும்..ஆனால் அது உண்மை என்பதை உணர்பவரும் உண்டு.