A part of my childhood ended on the big screen today, but my hero @actorvijay will never leave my ❤️ 🥹
For every Anil, Vijay is not just an actor... He's an emotion. 🥹🥹
From entertaining hearts to leading the state… some journeys are truly EXTRAORDINARY.
It was an honour to greet our Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay sir.
From Rasigan Express, to the Vijay Awards stage, to sharing the screen in GOAT… and now, this moment with you, sir. This will always be the most special.
The brotherhood. The bond. It continues… ❤️
@TVKVijayHQ@CMOTamilnadu
LOCKED & LOADED!!! Get ready, nanbas and nanbis, for the biggest celebration of the year!!! 😎💥
JULY 23 - A DATE TO REMEMBER ♥️
#JanaNayaganFromJuly23
[Hon’ble Chief Minister C Joseph Vijay, Pooja Hegde, Bobby Deol, Mamitha Baiju, Prakash Raj, Gautham Vasudev Menon, Priyamani, Narain, Nassar, Sunil, H. Vinoth, Anirudh Ravichander]
#CMJosephVijay #AGSCinemas
🚨 2026-ஆம் ஆண்டுக்கான அரசு ஆவணக் கட்டணங்கள் வெளியீடு!
அரசு அலுவலகங்களில் பெறப்படும் முக்கிய ஆவணங்களுக்கான கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
📌 முக்கிய கட்டணங்கள்:
🪪 PAN Card – ₹107
🛂 பாஸ்போர்ட் (புதியது) – ₹1,500
🆔 வாக்காளர் அடையாள அட்டை – இலவசம்
🪪 ஆதார் அட்டை
• புதிய பதிவு – இலவசம்
• முகவரி / விவர திருத்தம் – ₹50
• பயோமெட்ரிக் புதுப்பிப்பு – ₹100
👶 பிறப்பு சான்றிதழ் – ₹10 முதல் ₹50
⚰️ இறப்பு சான்றிதழ் – ₹20 முதல் ₹50
👨👩👧 சாதி சான்றிதழ் – இலவசம் / குறைந்த கட்டணம்
📄 வருமான சான்றிதழ் – ₹10 முதல் ₹50
🏠 இருப்பிட சான்றிதழ் – ₹20 முதல் ₹100
💍 திருமண சான்றிதழ் – ₹50 முதல் ₹100
🚗 புதிய ஓட்டுநர் உரிமம் – ₹150 முதல் ₹200
🚘 RC புத்தகம் (புதிய வாகனம்) – ₹600 முதல் ₹1,500
📜 NOC – ₹100 முதல் ₹500
📋 EWS சான்றிதழ் – இலவசம் / குறைந்த கட்டணம்
🍚 ரேஷன் கார்டு – இலவசம் (மாநில விதிமுறைகளின்படி)
⚠️ குறிப்பு: சேவை வகை மற்றும் மாநில அரசின் விதிமுறைகளின்படி கட்டணங்களில் மாற்றம் இருக்கலாம்.
📢 இதுபோன்ற அரசு அறிவிப்புகள், அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow மக்கள் சேவை.
#அரசுஆவணங்கள் #PANCard #Aadhaar #Passport #DrivingLicense #RationCard #TamilNadu #GovernmentServices #மக்கள்சேவை #UsefulUpdates
பிஎப் பணத்தை இனி UPI மற்றும் ATM மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம்! EPFO-வின் முக்கிய புதிய அறிவிப்பு.
பிஎப் கணக்கில் உள்ள 50% முதல் 75% வரை தொகையை வங்கிக்கு மாற்றி ஏடிஎம்/யுபிஐ மூலம் பெறலாம்.
அவசரத் தேவைக்காகப் பணம் எடுக்கும் வரம்பு ₹1 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது பணம் கிடைக்க 7-10 நாட்கள் ஆகும் நிலையில், இனி உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
(குறைந்தபட்சம் 25% தொகை நீண்டகால சேமிப்பாக கணக்கில் கட்டாயம் இருக்க வேண்டும்.)
#EPFO #PFWithdrawal #UPI #ATM #NewFacility #FinancialRelief #EmployeeBenefits #TNMUpdates