வனக்காப்பாளர்கள் பலருக்கு 16 ஆண்டுகளில் கிடைத்திருக்க வேண்டிய இரண்டாவது பதவி உயர்வு 21 ஆண்டுகளாகியும் இன்னும் வழங்கப்படாதது சமூக அநீதி. எனவே வனச்சரகர் பதவி உயர்வை இனியும் தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க அரசு முன்வர வேண்டும்!
#TNForestRanger
தமிழ்நாட்டில் வனச்சரகர் பணியிடங்கள் மிக அதிக எண்ணிக்கையில் காலியாக உள்ள நிலையில், வனக்காப்பாளர்களுக்கு வனச்சரகர் பதவி உயர்வு வழங்குவது தாமதப்படுத்தப்படுகிறது. பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு 10 மாதங்களாகியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை!
#TNforestGuard
சமூக அநீதியின் சின்னம் நீட் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்கள் கடும் பாதிப்பு....
நீட் தேர்வுக்கு விலக்கு பெற மாநில முதலமைச்சர்கள்
கூட்டணியை உருவாக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்!
(முழு அறிக்கை:https://t.co/0El2OsuYLQ)
#BanNeet#SocialJustice
முதியோர் சிரமப்படாமல் வாழ வேண்டும் என்பதற்காகத் தான் முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், அதில் 99% மதுக்கடைகளுக்குத் தான் செல்கிறது. அதனால் தான் சொல்கிறேன்... மதுக்கடைகளை மூடுங்கள்.... மு��ியோரை நிம்மதியாக வாழ விடுங்கள்!
#SeniorCitizenLivesMatter #BanLiquor
மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி - விஞ்ஞானம்.... விஞ்ஞானம்!
#மின்தடை#TNpowerCuts
NEET தேர்வை நீக்குவதற்கு தகுந்த ஆலோசனையை தமிழக அரசிற்கு வழங்கிட, Drஅன்புமணி ராமதாஸ் அவர்களின் கடிதத்தை நீதியரசர் திரு AK.ராஜன் அவர்களிடம் வழங்கி, நீட் தேர்வை நீக்குவது சம்பந்தமன சாத்தியக்கூறுகள் குறித்த கருத்துக்களை Drஅன்புமணி ராமதாஸ் அவர்கள் சார்பில் தெரிவித்த போது
#NEET | #PMK
அதைத் தொடர்ந்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீண்ட வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது சரியான நேரத்தில் செய்யப்பட்ட சரியான பணி. பள்ளிக்கல்வித்துறைக்கு பாராட்டுகள். இந்த வசதியால் மக்கள் பயன்பெற வேண்டும்!(2/2)
தமிழ்நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக தனியார் பள்ளிகளில் படிப்பைத் தொடர முடியாத குழந்தைகள் மாற்றுச் சான்றிதழ் இல்லாமலேயே அரசு பள்ளிகளில் சேருவதற்கு உள்ள வாய்ப்பு குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிக்கை மூலம் நேற்று வலியுறுத்தியிருந்தேன்.(1/2)
பிற மாநிலங்களை விட தமிழகத்தில் மட்டும்சிமெண்ட் விலை உயரும் மர்மம் என்ன?நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது ஏன்?
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை
@draramadoss@mkstalin
மேற்குவங்கத்தில் பாரதிய ஜனதாவில் இணைந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் தாய்க்கட்சிக்கு திரும்புவதை Reverse Migration என்று கூறி மே 24-ஆம் தேதி டுவிட்டர் பதிவிட்டிருந்தேன். இன்று தி இந்து ���ங்கில நாளிதழும் அந்த நிகழ்வு குறித்து அதே தலைப்பில் தலையங்கம் எழுதியுள்ளது!