வரலாற்றில் முதல் முறையாக பெரியார் திடலில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. நீட் ஒழிப்புப் பரப்புரைப் பயணம் தொடங்கவிருந்த நிலையில் அதற்குத் தடை விதித்து காவலர்களைக் குவித்துள்ளது தவெக அரசு.
நல்ல மாற்றம்டா.🔥🔥
"நான் யார் தெரியுமா.. விஜய் மோகன் தவெக மா.செ செய்த லீலைகள்.. TORTURE தாங்க முடியல SIR.." DGP ஆபிசில் கதறும் பெண்
NewsReport | TVK I
#Newstamil24x7#TVK#PoliceIssue
கற்றனைத்து ஊறும் அறிவு
2018-இல் தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து, என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, சால்வைகளுக்குப் பதிலாகப் புத்தகங்களையே அன்பளிப்பாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இதுவரை இப்படி பெறப்பட்ட 6 இலட்சம் நூல்களைத் தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.
இதன் தொடர்ச்சியாக, பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்காகவும், தாம்பரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நூலகத்துக்காகவும் மேலும் 5 ஆயிரம் புத்தகங்களை இன்று வழங்கினேன்.
புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், நூலகத்தினர், படிப்பகத்தினர் கடிதம் எழுதினால் அவர்களுக்கும் புத்தகங்களை வழங்கத் தயாராக இருக்கிறோம்.
வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு தன் அடையாளத்தை இழக்காமல் பாதுகாக்கப்படும்!
#DonateBooks #DonateKnowledge #ReadShareRepeat
NEET, EWS Quota எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசைவிடத் த.வெ.க. அரசுதான் அதிகம் மிரளுகிறது!
தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் எனச் சொந்தம் கொண்டாடும் த.வெ.க. அரசு பெரியார் திடலிலேயே போலிசாரைக் குவித்திருப்பது ஏன்?
திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதைச் செய்கிறார்கள்?
கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்களைத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது. அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது.
அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு, @AsiriyarKV அவர்களின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியைத் த.வெ.க. அரசு வழங்கிட வேண்டும்!
Breaking:
பெரியார் திடலில் குவிக்கப்பட்டிருக்கும் போலீஸ்.. நீட்டுக்கு எதிராக இருசக்கர வாகன பேரணி நடத்தக்கூடாது என்று பெரியார் திடல் வாசலில் போலீசை குவித்து மிரட்டுகிறது CM விஜயின் மன்னராட்சி.. கொள்கைத் தலைவர் யாருங்ணா????
@CMOTamilnadu@TVKVijayHQ@viduthalainews@AsiriyarKV
#WATCH | “மாநிலப் பாடலை வைத்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களை நீங்கள் அவமதிக்கிறீங்க..ஏன் இப்படி நாட்டை பிளவு படுத்துறீங்க?”
வந்தே மாதரம் மசோதாவுக்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் எதிர்ப்பு
#SunNews | #VandeMataram | #Kanimozhi | @KanimozhiDMK